சென்னை டூ மதுரை, நெல்லை, நாகர்கோவிலுக்கு கிறிஸ்துமஸ் சிறப்பு ரயில்கள்!
சென்னை: சென்னையிலிருந்து கிறிஸ்துமஸ் பண்டிக்கைகாக விடுமுறையில் ஊருக்கு செல்லும் பயணிகளுக்கு வசதியாக சிறப்பு ரயில் மற்றும் வாராந்திர ரயில்களை தெற்கு ரயில்வே அறிவித்துல்ளது.

சென்னையிலிருந்து நாகர்கோவில் வரை இயக்கப்படும் ரயில்கள்:
1. 16351 செங்கல்பட்டு (13:55) - நாகர்கோவில் (04:15) - 21-12-2014, 24-12-2014
2. 12642 சென்னை எழும்பூர்(18:30) - நாகர்கோவில் (08:10) - 21-12-2014, 23-12-2014
3. 12667 சென்னை எழும்பூர்(18:30) - நாகர்கோவில் (08:10) - 18-12-2014, 25-12-2014
4. 12665 சென்னை எழும்பூர்(20:20) - நாகர்கோவில் (10:55) - 23-12-2014
சென்னையிலிருந்து நெல்லை வரை இயக்கப்படும் ரயில்கள்:
1. 00609 சென்னை எழும்பூர் (21:05) - திருநெல்வேலி (07:30) - 23-12-2014 பிரிமியம் ரயில்
2. 00611 சென்னை எழும்பூர் (22:45) - திருநெல்வேலி (12:30) - 24-12-2014 பிரிமியம் ரயில்
3. 06715 சென்னை எழும்பூர் (21:05) - திருநெல்வேலி (09:45) - 26-12-2014
4. 06717 சென்னை எழும்பூர் (22:45) - திருநெல்வேலி (12:30) - 22-12-2014
சென்னையிலிருந்து எர்ணாகுளம் வழியாக திருவனந்தபுரம் வரை இயக்கப்படும் ரயில்கள்:
1. 12697 சென்னை சென்ட்ரல் (15:15) - திருவனந்தபுரம் ( 06:30) - 21-12-2014
2. 06355 சென்னை சென்ட்ரல் (15:15) - கொச்சுவேலி ( 06:35) - 22-12-2014
3. 22207 சென்னை சென்ட்ரல் (16:30) - திருவனந்தபுரம் ( 05:45) - 23-12-2014 குளிர்சாதன ரயில்
4. 00655 சென்னை சென்ட்ரல் (22:30) - கொச்சுவேலி (12:15) - 23-12-2014 பிரிமியம் ரயில்
5. 00651 சென்னை சென்ட்ரல் (16:30) - கொச்சுவேலி (06:20) - 24-12-2014 பிரிமியம் ரயில்
6. 06347 சென்னை சென்ட்ரல் (18:15) - திருவனந்தபுரம் (11:00) - 25-12-2014
சென்னையிலிருந்து மதுரைக்கு இயக்கப்படும் ரயில்கள்:
7. 22205 சென்னை சென்ட்ரல்( 22:30) - மதுரை (07:10) - 22-12-2014, 24-12-2014 குளிர்சாதன ரயில் உள்ளிட்ட ரயில்கள் இயக்கப்பட உள்ளன.
-
பெங்களூரின் இன்றைய சிக்கலுக்கு ஒரே தவறு தான் காரணம்.. முதல்வர் விஜய் செய்யவே கூடாத தவறு -
எபோலா வைரஸ்: உகாண்டாவில் இருந்து பெங்களூர் வந்த பெண்.. மத்திய சுகாதாரத்துறை ரிப்போர்ட்! -
ரயிலில் உங்க சீட்டில் வேறு யாரேனும் இருந்தால் ரூ.20,000 இழப்பீடு? இந்த உத்தரவு பற்றி தெரியுமா -
பெங்களூர், ஹைதராபாத்-யிடம் தோற்றுப்போகும் சென்னை.. தலையெழுத்தை மாற்றுவாரா விஜய்! -
1700 ஏக்கர் சிப்காட் பூங்கா ஒரு சர்வதேச விமான நிலையத்திற்கு இணையான வளர்ச்சியை கொடுக்குமா?- ஒரு அலசல் -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்!












Click it and Unblock the Notifications