சென்னை.. மணிக்கு 90 கி.மீ. மேல் காற்று வீசினால் மெட்ரோ ரயில் ஓடாது!
கனமழையால் சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.
Subscribe to Oneindia Tamil
சென்னை: 90 கிலோமீட்டர் வேகத்திற்கு மேல் காற்று வீசினால் மெட்ரோ ரயில் சேவை நிறுத்தப்படும் என்று மெட்ரோ ரயில் நிர்வாகம் அறிவித்துள்ளது.
கனமழையால் சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.

மெட்ரோ ரயில் நிலையங்களில் காற்றின் வேகத்தை அறிய அனிமோமீட்டர் பொருத்தப்பட்டுள்ளது. 70-90 கிலோமீட்டர் வேகத்தில் காற்று வீசினால் மெட்ரோ ரயிலின் வேகம் குறைக்கப்படும் என நிர்வாகம் தெரிவித்துள்ளது.
90 கிலோமீட்டர் வேகத்திற்கு மேல் காற்று வீசினால் மெட்ரோ ரயில் சேவை நிறுத்தப்படும் என மெட்ரோ நிர்வாகம் தெரிவித்துள்ளது.












Click it and Unblock the Notifications