சென்னையில் கூடுதலாக 130% சதவீதம் மழை பெய்துள்ளது: வானிலை ஆய்வு மையம்
சென்னை: சென்னையில் வழக்கைத்தை விட கூடுதலாக 130 சதவீத மழை பெய்துள்ளது என வானிலை மைய இயக்குனர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில்,
இன்று துவங்கி நாளை காலை 8.30 மணி வரை சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய மாவட்டங்கள் தவிர்த்து பிற கடலோர மாவட்டங்களில் மழை பெய்யும். ஒரு சில இடங்களில் கனமழை பெய்யும். தென் மாவட்டங்களில் தொடர்ந்து ஒரு வாரம் மழை பெய்யும்.

சென்னை மாவட்டத்தில் அக்டோபர் முதல் நேற்று வரை 698.4 மிமீ மழை பெய்திருக்க வேண்டும். அதாவது 70 செமீ பெய்திருக்க வேண்டும். ஆனால் நேற்று வரை 161 செமீ மழை பெய்துள்ளது. சென்னையில் கூடுதலாக 130 சதவீதம் மழை பெய்துள்ளது.
மழை பற்றி வானிலை ஆய்வு மைய இயக்குனர் பி.பி. யாதவ் கூறுகையில்,
சென்னை மழை நிலவரம் பற்றி நாங்கள் அவ்வப்போது கணித்து அறிவிப்பு வெளியிடுகிறோம். அடுத்த 72 மணிநேரத்திற்கு சென்னையில் மழை பெய்யாது. சென்னையில் கனமழை பெய்யும் என்று வரும் தகவல்களில் உண்மை இல்லை. இது குறித்து சமூக வலைதளங்களில் பரவும் வதந்திகளை நினைத்து வருத்தமாக உள்ளது என்றார்.
-
கோயம்பேடு மதுபான பார் மோதலில்.. கார் ஏற்றி கொல்லப்பட்ட இலங்கை இளம்பெண்.. சென்னை வந்தது எப்படி? -
வள்ளுவருக்கு காவி சாயம்.. பதிலளிக்காமல் சென்ற அமைச்சர் செங்கோட்டையன்! வெடிக்கும் விமர்சனம் -
ஆம்னி பஸ் மாதிரியே.. சென்னைக்கு வரும் விமானங்களில் கட்டணம் 3 மடங்கு உயர்வு! மக்கள் ஷாக் -
மணப்பாக்கம் - சென்னையின் புதிய ஹாட்ஸ்பாட்.. புறநகரை நோக்கி படையெடுக்கும் சென்னை இளசுகள்! -
சென்னை மெரினாவில் குதிரை சவாரி சென்ற 6 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை! குதிரை ஓட்டி போக்சோவில் கைது -
சென்னை புதிய ஆட்சியர் எஸ். மாலதி ஹெலன் IAS.. விஜய் களமிறக்கிய மாஸ்டர்மைண்ட்.. யார் இவர்? -
தாய் இறந்த துக்கத்திலும்! பாதுகாப்பு கொடுத்த போலீஸாருக்கு கையெடுத்து கும்பிட்டு நன்றி சொன்ன அஜித் -
10 மாதம் சுமந்த தாய் மோகினியின் உடலை! பெசன்ட் நகர் மின்மயானத்தில் சுமந்த அஜித்! முகம் முழுக்க சோகம் -
சென்னை கோயம்பேடு பாரில் டான்ஸ் ஆடும் போது தகராறு: கார் ஏற்றி இளம்பெண் கொலை! 6 பேர் கைது! பரபர தகவல் -
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
விஜய்-க்கு புது சவால்.. 13 மாசமாச்சு.. சென்னை ஏர்போர்ட் - கிளாம்பாக்கம் மெட்ரோ திட்டத்தை மறந்த மத்திய அரசு! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு












Click it and Unblock the Notifications