சென்னை அடையார் காந்தி சாலைக்கு பா.ராமச்சந்திர ஆதித்தனார் சாலை என பெயர்.. மாகராட்சி தீர்மானம்
சென்னை: சென்னை அடையார் காந்தி சாலைக்கு பா. ராமச்சந்திர ஆதித்தனார் சாலை என பெயர் சூட்ட சென்னை மாநகராட்சி முடிவு செய்துள்ளது.
சென்னை மாநகராட்சி மன்றக்கூட்டம், ரிப்பன் கட்டிட வளாகத்தில் நடைபெற்றது. மேயர் சைதை துரைசாமி தலைமையில் நடைபெற்ற இந்த மன்றக்கூட்டத்தில் மொத்தம் 97 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இதில் அடையாறு காந்திநகர் சாலைக்கு, பா.ராமச்சந்திர ஆதித்தனார் சாலை என பெயர் மாற்றம் செய்ய ஒரு தீர்மானம் நிறைவேற்றப்பட்டு இருந்தது. அந்த தீர்மானத்தின் விவரம்:
மண்டலம் 13, பகுதி 40, வார்டு 175ல் உள்ள காந்தி நகர் 4 வது பிரதான சாலையினை, பா.ராமச்சந்திர ஆதித்தனார் சாலை என பெயர் மாற்றம் செய்ய அரசுக்கு முன்மொழிவுகள் அனுப்புவதற்கு அனுமதி என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த தீர்மானம் நேற்று முன்தினம் மாநகராட்சி மன்றக்கூட்டத்தில் முன்மொழியப்பட்டு நிறைவேற்றப்பட்டது. மாநகராட்சி மன்றக்கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட இந்த தீர்மானம் தமிழக அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
மாலைமுரசு அதிபராக இருந்து மறைந்த பா. ராமச்சந்திர ஆதித்தனார், மறைந்த சி.பா. ஆதித்தனாரின் மூத்த மகன் ஆவார்.
-
300 கோடி சொத்துக்காக நந்தனாவை நடுத்தெருவில் நிறுத்தினாங்களா? பாரதிராஜா குடும்பத்தில் இப்படி சிக்கலா? -
"கலைஞர் டிவி, ஜெயா டிவிக்கு அடுத்ததாக 'வெற்றி டிவி'... ஜூன் 22-ல் லோகோ வெளியீடு? விஜய்யின் அடுத்த மாஸ்டர் மூவ் இதுதானா?" -
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
SP Velumani: உங்க சங்காத்தமே வேண்டாம்.. சிங்கப்பூர் சென்ற SP வேலுமணி.. எடப்பாடிக்கு பைனல் மெசேஜ் -
சாய்பாபா காலனி பிரச்சனை ஓவர்.. சிங்காநல்லூருக்கும் விடிவு காலம்.. தவெக ஆட்சியில் பிறந்த நம்பிக்கை -
மனித மூளையை உலுக்கக்கூடிய ஒரு விஷயம்.. ஏஐ குறித்து சத்ய நாதெல்லா பதிவு.. கமல் பதில் -
ஸ்டாலின் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்.. அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நோட்டீஸ் -
தமிழ்நாடுக்கு போட்டியாக கிளம்பிய குஜராத்.. விஜய்-க்கு நேரடி சவால்! -
நீலாங்கரை வீட்டிற்குள் நுழைந்த மாஸ் பிரபலம்! அண்ணன் விஜய்யை கண்டதுமே கட்டிப்பிடித்து உருகிய சிம்பு -
குத்துவிளக்கு ஏற்ற சொன்னா இப்படியா செய்வது? Narcissistic Behaviour ப்ரோ! விஜய்யை வறுத்த அதிமுக -
நடிகர் வாகை சந்திரசேகருக்கு கிடைத்த கௌரவம்.. பல வருட உழைப்புக்கு அங்கீகாரம்! குவியும் பாராட்டு












Click it and Unblock the Notifications