பெட்ரோல் விலை, லிட்டருக்கு 5 காசுகள் குறைவு.. டீசல் விலையில் மாற்றமில்லை!
சென்னையில் பெட்ரோல் விலை 5 காசுகள் குறைந்துள்ளது, எனினும் டீசல் விலையில் மாற்றம் இல்லை
Subscribe to Oneindia Tamil
சென்னை : எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோல் விலையில் இரண்டாவது நாளாக 5 காசுகள் குறைத்துள்ளதால் சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ. 71.96 காசுகளாக உள்ளது. டீசல் விலையில் மாற்றம் இல்லை.
இந்த மாத தொடக்கத்தில் பெட்ரோல் விலை லிட்டர் ஒன்று ரூ. 71.65 காசுகளாக இருந்தது. ஆனால் விலை தொடர்ந்து உயர்ந்து கொண்டே தான் இருந்தது. அதிகபட்சமாக நவம்பர் 13ம் தேதி பெட்ரோல் விலை ரூ. 72.33 காசுகளாக இருந்தது. இந்நிலையில் கடந்த 2 நாட்களாக விலை தொடர்ந்து 5 பைசாக்கள் வீதம் 10 பைசா வரை குறைந்துள்ளது.

இன்றைய நிலவரப்படி பெட்ரோல் விலை லிட்டருக்கு 71 ரூபாய் 96 காசுகளுக்கு விற்பனை செய்யப்படுகிறது. டீசல் விலை லிட்டருக்கு 61 ரூபாய் 40 காசுகள் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. டீசல் விலை மாற்றமின்றி நேற்றைய விலையிலேயே விற்கப்படுகிறது.
More From
-
ஹார்முஸ் ஜலசந்தியில் இந்திய கப்பல்கள் மட்டும் பாதுகாப்பாக கடப்பது எப்படி? வெளியான சீக்ரெட் -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்!












Click it and Unblock the Notifications