சென்னை துணிக்கடையில் பல மணி நேரமாக எரியும் தீ (புகைப்படத் தொகுப்பு)

Subscribe to Oneindia Tamil

சென்னையில் உள்ள சென்னை சில்க்ஸ் நிறுவனத்தில் இன்று காலை திடீரென தீ விபத்து ஏற்பட்டது. அது குறித்த புகைப்படத் தொகுப்பு.

சென்னை உஸ்மான் சாலையில் உள்ள பிரபல துணி கடையில் இன்று காலை திடீரென தீ விபத்து ஏற்பட்டது.
BBC
சென்னை உஸ்மான் சாலையில் உள்ள பிரபல துணி கடையில் இன்று காலை திடீரென தீ விபத்து ஏற்பட்டது.
தீ விபத்தை தொடர்ந்து தி சென்னை சில்க்ஸ் நிறுவனத்திற்கு அருகே இருந்த மற்ற பிற நிறுவனங்களும் மூடப்பட்டன.
BBC
தீ விபத்தை தொடர்ந்து தி சென்னை சில்க்ஸ் நிறுவனத்திற்கு அருகே இருந்த மற்ற பிற நிறுவனங்களும் மூடப்பட்டன.
10ற்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்கும் முயற்சியில் தீவிரமாக செயல்பட்டு வருகின்றனர்.
BBC
10ற்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்கும் முயற்சியில் தீவிரமாக செயல்பட்டு வருகின்றனர்.
கடையின் முன்பக்கத்தில் தீ கட்டுப்படுத்தப்பட்ட நிலையில் பின்பகுதியில் தீயை அணைக்கும் முயற்சியில் தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டுள்ளனர்.
BBC
கடையின் முன்பக்கத்தில் தீ கட்டுப்படுத்தப்பட்ட நிலையில் பின்பகுதியில் தீயை அணைக்கும் முயற்சியில் தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டுள்ளனர்.
தீ விபத்து காரணமாக சென்னை உஸ்மான் சாலையில் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
BBC
தீ விபத்து காரணமாக சென்னை உஸ்மான் சாலையில் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

பிரபல துணி கடையில் தீ : தீயை அணைக்க தீயணைப்பு வீரர்கள் கடும் முயற்சி
BBC
பிரபல துணி கடையில் தீ : தீயை அணைக்க தீயணைப்பு வீரர்கள் கடும் முயற்சி

பிற செய்திகள் :

காபூல் குண்டுவெடிப்பில் 80 பேர் பலி, 350 பேர் காயம்

சென்னை ஐஐடியில் தாக்குதலுக்கு உள்ளான மாணவர் மீதும் புகார்

பலன் தந்ததா மோதியின் மேக் இன் இந்தியா?

பீர் கடையைத் திறந்து வைத்து சர்ச்சையில் சிக்கிய உ.பி பெண் அமைச்சர்

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+