கனமழையால் எங்கெங்கும் வெள்ளம்: சென்னையில் ரயில் சேவைகளிலும் பாதிப்பு- கை கொடுத்த மெட்ரோ
கனமழையால் சென்னையில் ரயில் சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளன.
Subscribe to Oneindia Tamil
சென்னை: விடிய விடிய கொட்டித் தீர்த்த கனமழையால் சென்னையில் ரயில் சேவைகளிலும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. சாலைகளிலும் தண்டவாளங்களிலும் வெள்ளம் சூழ்ந்ததால் மெட்ரோ ரயில் சேவை சென்னைவாசிகளுக்கு கைகொடுத்தது.
சென்னையில் நேற்று பிற்பகல் தொடங்கிய மழை இடைவிடாது கொட்டித் தீர்த்தது. சென்னை நகரம் மட்டுமின்றி புறநகர்களும் வெள்ளக்காடாகிக் கிடக்கிறது.

சாலைகளில் தேங்கியுள்ள மழைநீரை அகற்றும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. சுரங்கப் பாதைகளில் சில மூடப்பட்டுள்ளன. நேற்று இரவு சென்னைவாசிகளுக்கு மெட்ரோ ரயில்தான் கை கொடுத்திருக்கிறது.
தண்டவாளங்களிலும் வெள்ள நீர் சூழ்ந்துள்ளதால் மின்சார ரயில் சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளன. பல இடங்களில் ரயில்கள் குறைவான வேகத்தில் இயக்கப்படுகின்றன.
சென்னைக்கு பிற மாவட்டங்களில் இருந்து வரும் ரயில்களும் தாமதமடைந்துள்ளன.
More From
-
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு












Click it and Unblock the Notifications