சென்னையில், இன்றும், நாளையும் மிதமான மழைக்கு வாய்ப்பு!
Subscribe to Oneindia Tamil
சென்னை: சென்னையில் இன்றும், நாளையும் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக நார்வே நாட்டு வானிலை இலாகா தெரிவித்துள்ளது.
நார்வே நாட்டு வானிலை மையத்தின் வெப்சைட்டில் இதுகுறித்து கூறப்பட்டுள்ளதாவது: சனிக்கிழமை சென்னையின் அதிகபட்ச வெப்பநிலை 28 டிகிரி செல்சியசை ஒட்டியிருக்கும். காலை 11 மணியில் இருந்து மாலை 5 மணிக்குள் 2.2 மில்லி மீட்டர் மழை பெய்யலாம். இரவில் 3.9 மில்லி மீட்டர் மழை பெய்ய வாய்ப்புள்ளது.

ஞாயிற்றுக்கிழமை, சென்னையின் அதிகபட்ச வெப்ப நிலை 26 டிகிரி செல்சியசை ஒட்டியிருக்கும். அதிகபட்சமாக 6.6 மி.மீ மழை பெய்ய வாய்ப்புள்ளது. இரவில் 3.7 மி.மீ என்ற அளவில் மழை இருக்கும். திங்கள்கிழமை மாலைக்குள் மழை படிப்படியாக குறையும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

More From
-
சென்னை உட்பட.. 26 மாவட்டங்களை லிஸ்ட் போட்ட வானிலை மையம்! ஆட்டம் ஆரம்பம்! கனமழை வெளுக்கப்போகுது! -
பேய் மழை வெளுக்கப் போகுது.. கோவை, நீலகிரியில் மிக கனமழை! 11 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை! -
கோவை, நீலகிரியில்.. கன முதல் மிக கனமழை பெய்யும்! மொத்தம் 11 மாவட்டங்களுக்கு வார்னிங்! -
சென்னை உட்பட.. 25 மாவட்டங்களுக்கு பறந்த மழை அலர்ட்! அடுத்த 3 மணி நேரம் உஷார்! -
லேட்டாக தொடங்கிய தென்மேற்கு பருவமழை.. இந்த ஆண்டு கொஞ்சம் சிக்கல்தான்! IMD கொடுத்த வார்னிங்! -
நீ பாவம் பண்ணியிருக்க சேகர்பாபு... மேடையிலேயே நேருக்கு நேராக ஆ ராசா பேச்சு -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்களை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்? விஜய் எடுக்க போகும் முடிவு?












Click it and Unblock the Notifications