வேலை பார்த்த இடத்திலேயே விஷம் குடித்து இளம்பெண் தற்கொலை
ராயபுரம்: சென்னையில் பெண் ஒருவர் தான் வேலை பார்த்து வந்த இடத்திலேயே விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்டு உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது.
பழைய வண்ணாரப்பேட்டை கல்லறை சாலையை சேர்ந்தவர் சாந்தகுமார். இவரது மகள் சண்முகப் பிரியா. 24 வயதான சண்முகப் பிரியா ராயபுரத்தில் உள்ள அச்சக கம்பெனி ஒன்றில் வேலை பார்த்து வந்தார்.

இந்நிலையில், நேற்று திடீரென அவர் வேலை பார்த்த இடத்தில் விஷம் குடித்து மயங்கினார். உடன் வேலை செய்பவர்கள் அவரை மீட்டு ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். எனினும், சிகிச்சை பலனின்றி சண்முகப் பிரியா அங்கு பரிதாபமாக உயிரிழந்தார்.
இதற்கிடையே சண்முகப் பிரியாவின் சாவில் மர்மம் இருப்பதாக கூறிய உறவினர்கள் அவரது உடலை வாங்க மறுத்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனையடுத்து ராயபுரம் போலீசார் அவர்களிடம் சமாதானம் பேசி கலைந்து போகச் செய்தனர். இதனையடுத்து அவர்கள் உடலை வாங்கிச் சென்றனர்.
-
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன்












Click it and Unblock the Notifications