பீப் பாடலுடன் புத்தாண்டை வரவேற்ற சென்னை இளைஞர்கள்
சென்னை: சர்ச்சைக்குறிய பீப் பாடலுடன் சென்னையில் புத்தாண்டு கொண்டாட்டம் நடைபெற்றுள்ளது மற்றொரு சர்ச்சையை கிளப்பியுள்ளது.
நடிகர் சிம்பு, ஆபாச வார்த்தையை கலந்து பாடி அது 'பீப்' ஒலிபோட்டு மறைக்கப்பட்டு ரகசியமாக இணையத்தில் பாடல் சமீபத்தில் சர்ச்சையை ஏற்படுத்தியது. தமிழகம் முழுவதும் உள்ள பல்வேறு காவல்நிலையங்களில் சிம்பு மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு, சிம்புவை போலீசார் தேடி வருகின்றனர்.

இந்நிலையில், நேற்று நள்ளிரவு ஆடல், பாடல்களுடன் புத்தாண்டு கொண்டாடப்பட்ட ஒரு பப்பில், சர்ச்சைக்குரிய 'பீப்' பாடலும் ஒலிபரப்பப்பட்டிருக்கிறது.
இப்பாடலுக்கு, இளைஞர்கள் உற்சாகத்துடன் ஆடியிருக்கிறார்கள். பப் நிர்வாகம் சார்பிலும் எதிர்ப்பு எதுவும் கிளம்பவில்லை. உற்சாகத்தோடு அனைவரும் தங்கள் நடனத்தை தொடர்ந்தபடி இருந்தனர்.
பீப் பாடலை இணையதளத்தில் இருந்து நீக்க வேண்டும் என்ற சென்னை போலீசாரின் கோரிக்கையை யூடியூப் இன்னும் ஏற்றுக்கொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக












Click it and Unblock the Notifications