“பிஞ்சிலே பழுத்த கோழிக்குஞ்சு”- பிறந்து 10 நாட்களில் ”முட்டை”!
திண்டிவனம்: திண்டிவனத்தில் கோழிக் குஞ்சு ஒன்று முட்டையிட்ட சம்பவம் அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.
திண்டிவனத்தை அடுத்த நடுவனந்தல் கிராமத்தை சேர்ந்தவர் தங்கத்துரை இவர் ஒரு விவசாயி. கடந்த 10 ஆண்டுகளாக பிராய்லர் இறைச்சி கோழிகளை வளர்த்து விற்பனை செய்து வருகிறார்.
கடந்த 1 வாரத்துக்கு முன்பு பெங்களூரில் இருந்து 6 ஆயிரம் பிராய்லர் கோழிக்குஞ்சுகளை லாரியில் கொண்டு வந்து வளர்த்து வருகிறார்.

அதில் பிறந்து சுமார் 10 நாட்களே ஆன அந்த கோழிக்குஞ்சுகளில் ஒன்று முட்டையிட்டது. பொதுவாக பிராய்லர் கோழிகள் இடும் முட்டை சுமார் 60 கிராம் எடையுள்ளதாக காணப்படும்.
ஆனால் இந்த முட்டை 6.5 கிராம் எடையுடன் உள்ளது. இதனையறிந்த நடுவனந்தல் மற்றும் சுற்றுப்புற கிராம மக்கள் திரண்டு வந்து ஆச்சரியத்துடன் பார்வையிட்டனர். இதுபற்றி திண்டிவனம் கால்நடை துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications