நீலகிரியில் அதிமுகவுக்கு 85%; சிதம்பரத்தில் 41% ஆதரவு
சென்னை: நாடாளுமன்ற தேர்தல் நெருங்கிக் கொண்டிருக்கிறது. அரசியல் கட்சிகள் கூட்டணி, தொகுதி பங்கீடு வேலைகளில் தீவிரமாக உள்ளன. இந்நிலையில் எந்த கட்சி தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சியை பிடிக்கும் என்பது பற்றி ஊடகங்கள் கருத்துக்கணிப்பு நடத்தி வருகின்றன.
நாடாளுமன்ற தேர்தல் நெருங்கும் வேளையில் எந்த கட்சி வெற்றி பெறும், யார் பிரதமர் ஆவார் என்பது குறித்து தந்தி தொலைக்காட்சி தந்தி தொலைக்காட்சி தமிழகத்தில் உள்ள 40 லோக்சபா தொகுதிகளிலும் கருத்துக்கணிப்பு நடத்தி தினந்தோறும் ஒவ்வொரு தொகுதியாக ஒளிபரப்பி வருகிறது
கன்னியாகுமரி, நாகப்பட்டிணம், அரக்கோணம், வேலூர், கிருஷ்ணகிரி, மயிலாடுதுறை ஆகிய 6 தொகுதிகளின் கருத்துக்கணிப்புகளை இதுவரை பார்த்துள்ளோம். இன்றைக்கு நீலகிரி, சிதம்பரம் ஆகிய தொகுதிகளில் நடத்தப்பட்ட கருத்துக்கணிப்புகளின் விபரங்களைப் பார்க்கலாம்.
காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு பிரச்சாரத்தின்போது அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றியதா? என்ற கேள்விக்கு மக்கள் அளித்த பதில்,
நீலகிரி: ஆமாம் - 2%, இல்லை - 98%
சிதம்பரம்: ஆமாம் - 7% இல்லை - 93%

மீண்டும் வாக்களிப்பீர்களா?
தற்போதைய ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு ஆட்சிக்கு வர வாக்களிப்பீர்களா என்ற கேள்விக்கு மக்கள் அளித்த பதில்,
நீலகிரி : ஆமாம் -18% இல்லை - 82%
சிதம்பரம் : ஆமாம் : 7% இல்லை - 93%

யாருக்கு வாக்கு?
மாநில கட்சியா தேசிய கட்சியா யாருக்கு உங்கள் வாக்கு?
நீலகிரி: மாநில கட்சி - 18% தேசிய கட்சி - 82%
சிதம்பரம்: மாநிலக்கட்சி - 86% தேசியக்கட்சி - 14%

தேசிய கட்சியில் யாருக்கு?
தேசிய கட்சிக்கு வாக்களிப்பதாக இருந்தால் எந்த கட்சிக்கு வாக்களிப்பீர்கள்? என்ற கேள்விக்கு மக்கள் தந்த பதில்,
நீலகிரி: பாஜக - 65%, காங்கிரஸ் -26% ஆம் ஆத்மி கட்சி - 9%
சிதம்பரம்: பாஜக - 79 % காங்கிரஸ் - 21%

மாநிலக் கட்சி யாருக்கு?
மாநிலக் கட்சிக்கு வாக்களிப்பதாக இருந்தால் உங்கள் வாக்கு எந்த கட்சிக்கு?
நீலகிரி: அதிமுக - 85%, திமுக - 12 %, தேமுதிக -3 %,
சிதம்பரம்: அதிமுக - 41% திமுக - 37% தேமுதிக - 6% பாமக - 15% மதிமுக - 1%

அடுத்த பிரதமர்?
இந்தியாவின் அடுத்த பிரதமராக யார் வரவேண்டும் என்று கேட்கப்பட்ட கேள்விகளுக்கு மக்கள் அளித்த பதில்
நீலகிரி தொகுதி: நரேந்திர மோடி - 50% ராகுல்காந்தி - 18% ஜெயலலிதா - 21%
மற்றவர்கள் - 11%
சிதம்பரம் தொகுதி: நரேந்திரமோடி - 69 ராகுல்காந்தி - 8% ஜெயலலிதா - 19%
மற்றவர்கள் - 4%

இந்தியாவின் மீட்பர் யார்?
தற்போதைய சிக்கல்களில் இருந்து இந்தியாவை மீட்டெடுக்கும் திறன் யாருக்கு அதிகம் உள்ளது என்ற கேள்விக்கு மக்கள் அளித்த பதில்
நீலகிரி தொகுதி :
நரேந்திர மோடி - 51% ராகுல்காந்தி - 18% ஜெயலலிதா - 20% கருணாநிதி - 3% கெஜ்ரிவால் - 7% மற்றவர்கள் - 1%
சிதம்பரம் தொகுதி:
நரேந்திர மோடி- 80% ராகுல்காந்தி - 8 % ஜெயலலிதா 10% மற்றவர்கள் 2%

ஆம் ஆத்மி கட்சியைத் தெரியுமா?
ஆம் ஆத்மி கட்சி பற்றி உங்களுக்கு தெரியுமா? என்ற கேள்விக்கு மக்கள் பதில்,
நீலகிரி: தெரியும்- 79%, தெரியாது - 21%
சிதம்பரம்: தெரியும் - 34% தெரியாது- 66%

ஆம் ஆத்மிக்கு வாக்கு
ஆம் ஆத்மி கட்சியை தெரிந்தவர்கள் அந்த கட்சிக்கு வாக்களிப்பீர்களா?
நீலகிரி: ஆமாம் - 18%, இல்லை - 82%
சிதம்பரம்: ஆமாம் - 26 இல்லை - 74%

ஜெயலலிதா பிரதமராக முடியுமா?
ஜெயலலிதாவால் அடுத்த பிரதமர் ஆக முடியுமா? என்ற கேள்விக்கு மக்கள் தந்துள்ள பதில்,
நீலகிரி: ஆமாம் - 27%, இல்லை - 59%, வாய்ப்பு இருக்கலாம் - 14%
சிதம்பரம்: ஆமாம் - 28% இல்லை - 50 % இருக்கலாம் - 22%
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications