For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

கலைவாணர் அரங்கில் தமிழக அரசின் ஓராண்டு சாதனை விழா.. எடப்பாடியார் தொடங்கி வைத்தார்

கலைவாணர் அரங்கில் தமிழக அரசின் ஓராண்டு சாதனை விழாவை முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தொடங்கி வைத்தார்.

Google Oneindia Tamil News

Recommended Video

    கலைவாணர் அரங்கில் தமிழக அரசின் ஓராண்டு சாதனை விழா

    சென்னை: கலைவாணர் அரங்கில் தமிழக அரசின் ஓராண்டு சாதனை விழாவை முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தொடங்கி வைத்தார்.

    முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தமிழக முதல்வராக பொறுப்பேற்று ஓராண்டாகி நிறைவடைந்துள்ளது. இதன் சாதனை விளக்க கண்காட்சி சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெறுகிறது.

    Chief Minister Edappadi Palanisamy begines one-year anniversary of the TN govt

    இந்த ஓராண்டு சாதனை விளக்க கண்காட்சியை முதல்வர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார். இந்த விழாவில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அமைச்சர்கள் பலரும் பங்கேற்றனர்.

    English summary
    Chief Minister Edappadi Palanisamy made a one-year anniversary of the Tamil Nadu Government at the Art Gallery.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X