கருணாநிதி கவலைக்கிடம்... மத்திய அரசுடன் கிரிஜா வைத்தியநாதன் ஆலோசனை
கருணாநிதி கவலைக்கிடமான நிலையில் மத்திய அரசுடன் கிரிஜா வைத்தியநாதன் ஆலோசனை நடத்தி வருகிறார்.
Recommended Video

சென்னை: கருணாநிதி கவலைக்கிடமாக உள்ள நிலையில் மத்திய அரசுடன் கிரிஜா வைத்தியநாதன் ஆலோசனை நடத்தியுள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.
கருணாநிதி தொடர்ந்து 11 நாளாக சிகிச்சை பெற்று வருகிறார். இந்நிலையில் நேற்றைய தினம் அவரது உடல்நிலை மோசமடைந்தது.

இதையடுத்து காவேரி மருத்துவமனை அறிக்கை வெளியிட்டது. அதில் கருணாநிதியின் உடல் உறுப்புகள் மோசமடைந்ததாகவும் அவரது உடல்நிலை குறித்து 24 மணி நேரம் கழித்தே எதையும் கூற முடியும் என்றும் மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்தது.
இந்நிலையில் இன்றும் அவரது உடல்நிலையில் முன்னேற்றம் இல்லை என்று கூறப்படுகிறது. இதையடுத்து ஸ்டாலின் உள்ளிட்டோர் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியுடன் ஆலோசனை நடத்தினார். இதையடுத்து தலைமை செயலாளர் கிரிஜா வைத்தியநாதனுடனும் ஸ்டாலின் உள்ளிட்ட திமுக நிர்வாகிகள் ஆலோசனை நடத்தினர்.
கருணாநிதியின் உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடமாக உள்ளதாக 7-ஆவது அறிக்கையை மருத்துவமனை வளாகம் வெளியிட்டது. இந்நிலையில் மத்திய அரசுடன் தலைமை செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் ஆலோசனை நடத்தியதாக தகவல்கள் கூறுகின்றன. அப்போது அவர் கருணாநிதியின் உடல்நிலை குறித்தும் தமிழகத்தில் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்தும் அவர் ஆலோசனை செய்திருக்கலாம் என்று தெரிகிறது.
-
Vairamuthu: கருணாநிதியின் 103-வது பிறந்தநாள்.. கவிதையால் புகழாரம் சூட்டிய வைரமுத்து -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு! -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்?












Click it and Unblock the Notifications