சென்னையில் அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன் தலைமைச்செயலாளர் இன்று ஆலோசனை
சென்னையில் அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன் தலைமைச்செயலாளர் இன்று ஆலோசனை நடத்துகிறார்.
Subscribe to Oneindia Tamil
சென்னை: அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன் தலைமைச்செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் இன்று ஆலோசனை நடத்துகிறார்.
சென்னை தலைமைச்செயலகத்தில் காணொலிகாட்சி மூலம் மாவட்ட ஆட்சியர்களுடன் அவர் ஆலோசனை நடத்த உள்ளார். முதல்வர் தலைமையில் நாளை மறுநாள் ஆட்சியர்கள், காவல் கண்காணிப்பாளர்கள் மாநாடு நடைபெறுகிறது.

இதனை முன்னிட்ட இன்று தலைமை செயலாளர் தலைமையில் இந்த ஆலோசனை கூட்டம் நடைபெற உள்ளது.












Click it and Unblock the Notifications