ஜெயலலிதாவின் போயஸ் தோட்டத்திற்குப் போய் சசிகலாவுடன் கிரிஜா வைத்தியநாதன் ஆலோசனை!

முதல்வராக பதவியேற்கவுள்ள சசிகலாவை தமிழக தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் சந்தித்து வருகிறார். அவருடன் உயர் அதிகாரிகளும் சசிகலாவுடன் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளனர்.

Subscribe to Oneindia Tamil

சென்னை: முதல்வராக சசிகலா விரைவில் பதவியேற்கவுள்ள நிலையில் தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் அவருடன் ஆலோசனை நடத்தி வருகிறார். போயஸ் கார்டனில் நடைபெற்று வரும் இந்த ஆலோசனையில் அதிகாரிகளும் பங்கேற்றுள்ளார்.

அதிமுக சட்டசபைக்குழு தலைவராக அதிமுக பொதுச்செயலாளர் சசிகலா இன்று தேர்வு செய்யப்பட்டார். இவர் 9ஆம் தேதிக்குள் முதல்வராக பதவியேற்பார் எனத் தகவல் வெளியாகியுள்ளது.

Chief secretary Girija Vaithiyanathan meets Sasikala

இந்நிலையில் தமிழக தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் சசிகலாவுன் ஆலோசனை நடத்தி வருகிறார். சென்னை போயஸ் கார்டனில் உள்ள ஜெயலலிதாவீன் வீட்டில் இந்த ஆலோசனை நடைபெற்று வருகிறது.

அரசு உயர் அதிகாரிகளும் இந்த ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்றுள்ளனர். பதவியேற்பு விழா குறித்து சசிகலா ஆலோசனை நடத்தி வருவதாக கூறப்படுகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+