"யாரு சாமி இவன். இவ்ளவு நாளா எங்கே இருந்தான்..??"
சென்னை: பேஸ்புக்கில் பரவி வரும் இந்த வீடியோவைப் பார்க்கும் போது, 'உங்க கடமை உணர்ச்சிக்கு அளவே இல்லாமப் போச்சு' என்று தான் சொல்லத் தோணுகிறது.
இந்த சம்பவம் எந்த நாட்டில் நடந்தது என்று தெரியவில்லை. சிறுவன் ஒருவன் தனது விளையாட்டுக் காரை சாலையில் ஓட்டி விளையாடுகிறான்.
அப்போது தவறான பாதையில் சென்றதாக அவனது காரை போலீஸ் ஒருவர் வழி மறித்து அவனுக்கு பைன் போடுகிறார். பின்னர் அவனது காரை ஓரமாக போய் நிறுத்தச் சொல்கிறார்.
இது நிச்சயமாக நிஜமாக நடந்த சம்பவம் இல்லை என்பது அதன் காட்சிகளைப் பார்க்கும்போதே தெரிகிறது. காரணம் அந்தச் சிறுவனுக்கு வண்டி கூட ஓட்டத் தெரியவில்லை. பின்னாடி இருந்து யாரோ ரிமோட் மூலம் அக்காரை இயக்குகின்றனர்.
ஆனாலும், இந்தக் காட்சி பார்ப்பதற்கு வேடிக்கையாக இருக்கிறது.
தற்போது இந்த வீடியோ பேஸ்புக் உள்ளிட்ட சமூகவலைதளங்களில் வைரலாகப் பரவி வருகிறது.
-
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின்












Click it and Unblock the Notifications