கபாலி வரப் போகுது.. இப்படி எனக்கென்னான்னு இருக்காரே சின்மயி!
சென்னை: எங்கு பார்த்தாலும் கபாலி காய்ச்சல் படு வேகமாக இருக்கும் நிலையில் ஒருவர் மட்டும் "எனக்கென்னா"ன்னு இருந்தா வித்தியாசமாகத்தானே இருக்கும்.. ஆனால் சின்மயி இப்படித்தான் அலட்டிக்காம இருக்கிறாராம்.

கபாலி உலகம் முழுவதும் 22ம் தேதி திரைக்கு வருகிறது. ரஜினி ரசிகர்கள் மட்டுமல்லாமல் மற்றவர்களிடமும் கபாலி பெரும் பரபரப்பையும், எதிர்பார்ப்பையும், விறுவிறுப்பையும், கூடவே விவாதங்களையும் தூண்டி விட்டுள்ளது.
அதேசமயம், கபாலியை கண்டுக்காமல் உள்ளோரும் இருக்கத்தான் செய்கிறார்கள். குறிப்பாக பாடகி சின்மயி. அவர் கபாலி குறித்து ஒரு டிவிட் போட்டுள்ளார். அதில் நான் டிக்கெட் வாங்கக் கூட முயற்சிக்கவில்லை. அடுத்த மாதம்தான் பார்ப்பேன் என்று போட்டுள்ளார்.
I am not even trying to get Kabali tickets. I ll watch it next month.
— Chinmayi Sripaada (@Chinmayi) July 19, 2016
அதாவது அவர் பர்ஸ்ட் டே பர்ஸ்ட் ஷோ பார்க்க மாட்டாராம்.. ஏன் 2வது ஷோ, 3வது ஷோ கூட பார்க்க மாட்டாராம்.. அடுத்த மாசம்தான் போய்ப் பார்ப்பாராம்..!
சஹானா சாரல் தூவுதோ சஹாரா பூக்கள் பூத்ததோ.. அட இது சிவாஜிக்காக சின்மயி பாடி பேமஸ் ஆன பாட்டுங்கோ.. சும்மா ஞாபகம் வந்துச்சு!
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications