காரைக்குடி முத்துமாரியம்மன் கோவில் சித்திரை திருவிழா மாராத்தான் போட்டி- வீடியோ
Subscribe to Oneindia Tamil
காரைக்குடி: சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே புலிக்குத்தி கிராமத்தில் உள்ள முத்துமாரியம்மன் கோவில் 50ம் ஆண்டு சித்திரை திருவிழாவை முன்னிட்டு மாராத்தான் போட்டி நடைபெற்றது. மஞ்சுவிரட்டு, ஜல்லிக்கட்டு ஆகிய வீர விளையாட்டு போட்டிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில் மாராத்தான் போட்டி நடத்தப்பட்டது அனைவரையும் கவர்ந்தது.












Click it and Unblock the Notifications