திருக்கோஷ்டியூர் கோவில் சித்திரை தேரோட்டம் - வீடியோ
Subscribe to Oneindia Tamil
சிவகங்கை: சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே உள்ள திருக்கோஷ்டியூர் சௌமிய நாராயண பெருமாள் கோவில் சித்திரை தேரோட்டம் வெகு விமரிசையாக நடைபெற்றது. அழகாக அலங்கரிக்கப்பட்டு ஆடி அசைந்து வலம் வந்த தேரினை சுற்றுவட்டார கிராம மக்கள் வடம் பிடித்து இழுத்தனர்.












Click it and Unblock the Notifications