மதுரை சித்திரை திருவிழா: மாசி வீதிகளில் ஆடி அசைந்து வந்த தேர்- வீடியோ
Subscribe to Oneindia Tamil
மதுரை: உலகப்புகழ் பெற்ற மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவில் சித்திரை திருவிழாவின் முக்கிய அம்சமான தேரோட்டம் இன்று காலையில் நடைபெற்றது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் தேரை வடம்பிடித்து இழுத்தனர்.
மதுரையின் மாசி வீதிகளில் ஆடி அசைந்து கம்பீரமாக வலம் வந்த சித்திரை தேரோட்ட வீடியோ:












Click it and Unblock the Notifications