இது என்னடா விஜய் பிறந்த நாளுக்கு வந்த கொடுமை!
விஜய் பிறந்தநாளின் போது சித்ரா ஆண்டியின் டப்ஸ்மாஷ் செய்துள்ளது வைரலாகியுள்ளது.
Subscribe to Oneindia Tamil
Recommended Video

விஜய் பிறந்த நாளன்று சித்ரா காஜோல் வெளியிட்ட டப்ஸ்மாஷ் வீடியோ
சென்னை: விஜய் பிறந்த நாளான நேற்று சித்ரா காஜோல் ஒரு டப்ஸ்மாஷ் வீடியோவை வெளியிட்டுள்ளார்.
சமீப காலங்களில் சமூக வலைத்தளத்தில் மிகவும் வைரலாகி வருகிறார் சித்ரா காஜோல். இவர் பதிவிடும் அனைத்து டப்ஸ்மாஷ் வீடியோக்களுமே ஃபுல் டைம் காமெடி தான். சித்ரா ஆண்டி என்று சொன்னாலே அடையாளம் தெரியாத நெட்டிசன்களே தற்போது கிடையாது.

அவர் விஜய் பிறந்தநாளான நேற்று தெறி படத்தில் வரும் வசனத்தை பேசி டப்ஸ்மாஷ் செய்துள்ளார். அது வைரலாகியுள்ளது. போலீஸ் உடையில் சித்ரா ஆண்டி செய்த டப்ஸ்மாஷ் மிகவும் காமெடியாக உள்ளது.












Click it and Unblock the Notifications