ஜெவை திடீரென சந்தித்த சோ..!
Subscribe to Oneindia Tamil

அமைச்சர்களின் இல்லத்திருமணவிழாவில் பங்கேற்றுவிட்டு முதல்வர் ஜெயலலிதா, இன்று தலைமைச் செயலகத்திற்கு வந்தார். இதனைத் தொடர்ந்து பகல் 12.15 மணி அளவில் கோட்டைக்கு வந்த சோ, முதல்வர் ஜெயலலிதாவை அவரது அலுவலகத்தில் சந்தித்துப் பேசினார்.
அப்போது தனது மகனுக்கான திருமண அழைப்பிதழை அவர் முதலமைச்சரிடம் வழங்கி, திருமணத்திற்கு வருமாறு கேட்டுக்கொண்டதாகத் தெரிகிறது.
இதுதவிர அரசியல் தொடர்பாகவும் இருவரும் விவாதித்ததாகவும் கூறப்படுகிறது. ஆனால் ஜெயலலிதாவுடன் பேசியது என்ன என்பதை சோ தெரிவிக்க மறுத்துவிட்டார்.
More From
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications