மூச்சுத்திணறல்.. மீண்டும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் சோ. ராமசாமி
Subscribe to Oneindia Tamil
சென்னை: மூத்த பத்திரிகையாளர் சோ. ராமசாமி, மூச்சு திணறல் காரணமாக சென்னையிலுள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அரசியல் விமர்சகர், பத்திரிகையாளர், நடிகர் என பல முகங்கள் கொண்டவர் சோ.ராமசாமி. வயோதிகம் காரணமாக அவ்வப்போது உடல் நல பாதிப்புக்குள்ளாகிவருகிறார்.

சமீபத்தில், மூச்சு திணறல் காரணமாக, மிகவும் ஆபத்தான கட்டத்தில் சிகிச்சை பெற்று மீண்டார் சோ. அப்போது, மருத்துவமனையில் முதல்வர் ஜெயலலிதா அவரை சந்தித்து நலம் விசாரித்ததும், அந்த ஆடியோ வெளியே லீக் ஆனதால் ஜெயா டிவியில் முக்கிய பொறுப்பு வகித்தவர்கள் நீக்கப்பட்டதும் நடந்தேறியது.
இந்நிலையில், மீண்டும் சோ மூச்சு திணறலால் பாதிக்கப்பட்டுள்ளார். சென்னை, ஆயிரம் விளக்கு பகுதியிலுள்ள தனியார் மருத்துவமனையில் சோ சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளார்.
More From
-
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
SP Velumani: உங்க சங்காத்தமே வேண்டாம்.. சிங்கப்பூர் சென்ற SP வேலுமணி.. எடப்பாடிக்கு பைனல் மெசேஜ் -
சாய்பாபா காலனி பிரச்சனை ஓவர்.. சிங்காநல்லூருக்கும் விடிவு காலம்.. தவெக ஆட்சியில் பிறந்த நம்பிக்கை -
மனித மூளையை உலுக்கக்கூடிய ஒரு விஷயம்.. ஏஐ குறித்து சத்ய நாதெல்லா பதிவு.. கமல் பதில் -
ஸ்டாலின் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்.. அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நோட்டீஸ் -
தமிழ்நாடுக்கு போட்டியாக கிளம்பிய குஜராத்.. விஜய்-க்கு நேரடி சவால்! -
நீலாங்கரை வீட்டிற்குள் நுழைந்த மாஸ் பிரபலம்! அண்ணன் விஜய்யை கண்டதுமே கட்டிப்பிடித்து உருகிய சிம்பு -
குத்துவிளக்கு ஏற்ற சொன்னா இப்படியா செய்வது? Narcissistic Behaviour ப்ரோ! விஜய்யை வறுத்த அதிமுக -
நடிகர் வாகை சந்திரசேகருக்கு கிடைத்த கௌரவம்.. பல வருட உழைப்புக்கு அங்கீகாரம்! குவியும் பாராட்டு -
எலக்ட்ரானிக் சிட்டி டூ ஓசூர் ரோடு இனி 5 நிமிட ரேஸ்! பெங்களூரு நம்ம மெட்ரோவின் அந்த ப்ளூ லைன் கணக்கு -
சூர்யவன்ஷியிடம் வம்பிழுத்த இலங்கை வீரர்கள்.. டீ-சர்ட்டை பிடித்து தள்ளி.. மைதானத்தில் பரபரப்பு!












Click it and Unblock the Notifications