ஈரோட்டில் காலாவதியான சாக்லேட்கள் பறிமுதல் - வீடியோ
Subscribe to Oneindia Tamil
ஈரோடு: தமிழகம் முழுவதும் போதை சாக்லேட்கள் பறிமுதல் செய்யப்பட்டு வரும் நிலையில் ஈரோட்டில் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் நடத்திய சோதனையில் பள்ளி அருகில் இருந்த கடையில் காலவதியான சாக்லேட்கள், பிஸ்கெட்டுகள், குளிர்பானங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.












Click it and Unblock the Notifications