கோவையில் சர்வசமயக் கூட்டமைப்பின் சார்பாக ‘மதநல்லிணக்க கிறிஸ்துமஸ் விழா’
Subscribe to Oneindia Tamil
கோவை: இயேசு கிறிஸ்துவின் பிறந்ததினமான நாளை (டிசம்பர் 25 ) உலகெங்கிலும் உள்ள மக்களால் கிறிஸ்துமஸ் பண்டிகையாக கொண்டாடப் பட உள்ளது.
அதனையொட்டி, கோவையில் சர்வசமய கூட்டமைப்பின் சார்பாக மதநல்லிணக்க கிறிஸ்துமஸ் விழா நாளை காலை 10 மணியளவில் கோவை, கோட்டைமேடு வின்சென்ட் ரோட்டில் உள்ள சின்ன பள்ளிவாசல் முன்புறம் நடைபெறவுள்ளது.
இந்நிகழ்ச்சியில் கோவை மாநகர ஆட்சியர், திருமதி. அர்ச்சனா பட்நாயக், IAS அவர்களும், கோவை மாநகர சட்டம் ஒழுங்கு இணை ஆணையர், பிரவேஷ் குமார் அவர்களும் சிறப்பு விருந்தினர்களாக கலந்துகொள்ளவுள்ளனர்.
அதேபோல், இந்நிகழ்ச்சியில் கோவை மாநகர ஜமாஆத்தே இஸ்லாமி ஹிந்தும், அனைத்து சமயத்தலைவர்களும், சமூக சேவகர்களும் கலந்துகொள்ளவுள்ளனர்.
More From
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட்












Click it and Unblock the Notifications