ஜெ.வுடன் விக்ரமன் தலைமையில் திரைப்பட இயக்குநர்கள் சந்திப்பு
Subscribe to Oneindia Tamil
சென்னை: முதல்வர் ஜெயலலிதாவை தமிழ் திரைப்பட இயக்குநர்கள் சென்னையில் இன்று சந்தித்து உடல்தான உறுதிப்பத்திரங்களை வழங்கினர்.
சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்வர் ஜெயலலிதாவை இயக்குநர் விக்ரமன் தலைமையில் திரைப்பட இயக்குநர்கள் சங்க நிர்வாகிகள் சந்தித்தனர்.

இச்சந்திப்பின் போது இயக்குநர்கள், உதவி இயக்குநர்கள் உட்பட 64 பேர் உடல்தானம் செய்ய முன்வந்துள்ளதற்கான பத்திரங்களை ஜெயலலிதாவிடம் அவர்கள் வழங்கினர்.
இதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய விக்ரமன், ஒரு வாரத்தில் முதல்வரிடம் திரைப்பட இயக்குநர்கள் வெள்ள நிவாரண நிதியை வழங்குவோம். 2016ஆம் ஆண்டு நடைபெற உள்ள திரைப்பட நூற்றாண்டு விழாவில் கலந்து கொள்ள முதல்வர் ஜெயலலிதா ஒப்புதல் தெரிவித்துள்ளார் என்றார்.
இச்சந்திப்பில் இயக்குநர்கள் கே.எஸ்.ரவிக்குமார், ஆர்.கே.செல்வக்குமார் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
More From
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications