முன்ஜாமீன் கேட்டு அன்புச்செழியன் சென்னை ஹைகோர்ட்டில் மனு
முன்ஜாமீன் கேட்டு சினிமா பைனான்சியர் அன்புச்செழியர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார்.
சென்னை: முன்ஜாமீன் கேட்டு சினிமா பைனான்சியர் அன்புச்செழியர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார்.
நடிகர் சசிகுமாரின் உறவினரும் தயாரிப்பாளருமான அசோக்குமார் அண்மையில் கடன் தொல்லையால் தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். சினிமா பைனான்சியர் அன்புச்செழியன் கொடுத்த கடன் நெருக்கடியே தற்கொலைக்கு காரணம் என்றும் அவர் கடிதம் எழுதி வைத்திருந்தார்.

இதையடுத்து அன்புச்செழியன் மீது தற்கொலைக்கு தூண்டியதாக சென்னை வளசரவாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். தலைமறைவாக உள்ள அவரை பிடிக்க தனிப்படைகளும் அமைக்கப்பட்டது.
மேலும் அன்புச்செழியன் வெளிநாடுகளுக்கு தப்பிச்செல்லாமல் இருக்க விமான நிலையங்களுக்கும் தகவல்கள் அனுப்பப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் அன்புச்செழியனை பிடிக்க புது முயற்சியாக அவரது நண்பர் முத்துக்குமாரிடம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
இந்நிலையில் முன்ஜாமீன் கேட்டு அன்புச்செழியன் சென்னை ஹைகோர்ட்டில் மனுத்தாக்கல் செய்துள்ளார். இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்!












Click it and Unblock the Notifications