விவசாயிகளுக்கு ஆதரவு: தியேட்டர்களில் பகல் காட்சிகள் ரத்து.. சினிமா சூட்டிங் ரத்து
Subscribe to Oneindia Tamil
சென்னை: முழு அடைப்பு போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து திரையரங்குகளில் பகல் காட்சிகள் ரத்து செய்யப்பட்டிருந்தது. திரைப்பட படப்பிடிப்பும் இன்று ரத்து செய்யப்பட்டிருந்ததாக நடிகம் சங்கம் தகவல் தெரிவித்திருந்தது.

தியேட்டர்களின் வாசலில் பகல் காட்சிகள் ரத்து செய்யப்பட்டுள்ளதற்கான விவர அட்டை வைக்கப்பட்டிருந்தது. மாலை 6 மணிக்கு மேல் திரைப்பட காட்சிகள் வழக்கம்போல காட்டப்பட்டன.
விவசாயிளுக்கு ஆதரவாக வணிகர்களும் முழு கடையடைப்பில் ஈடுபட்டிருந்தனர். நெல்லை, மதுரை, திருச்சி, கோவை, சேலம், சென்னை என பல முக்கிய நகரங்களிலும் கடையடைப்புக்கு நல்ல ஆதரவு கிடைத்திருந்தது.












Click it and Unblock the Notifications