பெப்சி, கோக்கிற்கு நோ.. கேண்டீனில் இளநீர் மட்டுமே விற்பனை.. கடலூர் தியேட்டர் அசத்தல்
Subscribe to Oneindia Tamil
சென்னை: ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக பெப்சி, கோககோலா போன்ற அன்னிய நாட்டு குளிர்பான விற்பனையை வணிகர்கள் தவிர்க்க தொடங்கியுள்ளனர்.

இதன் உச்சமாக கடலூரிலுள்ள வேல்முருகன் சினிமாஸ் என்ற திரையரங்கில் இளநீரை விற்பனை செய்ய ஆரம்பித்துள்ளதாக இந்த நெட்டிசன் டிவிட் செய்துள்ளார்.
கோக் & பெப்சியை தடை செய்து இளநீர் கொண்டு வந்த
— G.உதயா கணேஷ் (@udhaya_ganesh) January 21, 2017
வேல் முருகன் சினிமாஸ் pic.twitter.com/83y18fgMiD
விலையை குறைத்து இதேபோல எல்லா திரையரங்குகளிலும் இளநீர் விற்பனை செய்தால், உடலுக்கும் நல்ல ஆரோக்கியம் கிடைக்கும், நமது விவசாயிகளுக்கு வருமானம் கிடைத்து அவர்கள் கவுரவமாக வாழ முடியும். நீங்கள் செய்வீர்களா..?
More From
-
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம் -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது? -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக -
தங்கக் காசு மூலம் டிரம்ப் வேலையை காட்டிட்டாரு! அமெரிக்காவில் தங்க நாணயம் தந்த அதிர்ச்சி -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
தேமுதிகவுக்கு எத்தனை தொகுதிகள்? எங்கெங்கு போட்டியிடுகிறார்கள்? உத்தேச பட்டியல் இதுதானா? -
பாஜகவுக்கு 27 சீட்.. என்.டி.ஏ கூட்டணியில் தொகுதி பங்கீட்டை இறுதி செய்து அறிவித்தார் எடப்பாடி! -
பவரை காட்டுவோம்! மொத்த உலக நாடுகளையும் பீதியில் ஆழ்த்திய டிரம்ப் சொன்ன வார்த்தை! பெருசா நடக்க போகுது -
சர்ருன்னு ஏறிய பாஜக சீட் கணக்கு.. கடந்த தேர்தல்களில் பாஜக போட்டியிட்ட தொகுதிகள் எத்தனை?












Click it and Unblock the Notifications