மழையின் புண்ணியத்தால் கரண்ட் கட்டிலிருந்து தப்பித்த சென்னைவாசிகள்....
சென்னை: தமிழகம் முழுவதும் அறிவிக்கப்படாத மின்வெட்டால் மக்கள் அவதிப்பட்டுக் கொண்டிருக்க சென்னையிலும் நேற்று முதல் சுழற்சிமுறை மின்வெட்டு அமல் படுத்தப்பட இருப்பதாக அறிவிக்கப்பட்டது.
அதன்படி, குறிப்பிட்ட கால அட்டவணையும் கொடுக்கப்பட்டது. அதில், எந்தெந்த ஏரியாக்களில் எப்பெப்போது மின்தடை இருக்கும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. கடந்த சில மாதங்கள் முன்வரை சென்னைவாசிகளுக்கும் இது பழக்கமான ஒன்று தான் என்பதால், அதற்கேற்ற படி தங்களது மக்கள் திட்டமிட்டிருந்தனர்.

ஆனால், சர்ப்பரைஸாக சில ஏரியாக்களுக்கு மட்டும் நேற்று மின்தடை செய்யப்படவில்லை. காரணம், மழை. சென்னையில் கடந்த சில தினங்களாக விட்டு விட்டு மிதமான மழை பெய்து வருகிறது.
இதன் காரணமாக, மின்தடை அமல் செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்ட நேற்றும், இன்றும் கூட சென்னையில் சில இடங்களில் மின்தடை செய்யப்படவில்லை.
வேளச்சேரி, தேனாம்பேட்டை ஏரியாக்களில் இரண்டு மணி நேரம் மின்தடையும், பெரம்பூர் மற்றும் வட சென்னையின் சில பகுதிகளில் ஒரு மணி நேரம் மின்தடை செய்யப்பட்டதாகவும், மந்தைவெளி மற்றும் ராஜா அண்ணாமலைபுரம் பகுதியில் மின்தடை இல்லை எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
-
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
இன்னும் 3 நாள் தான்.. வரப் போகுது தென்மேற்குப் பருவமழை! ஜில்ஜில் கிளைமேட்டுக்கு ரெடியாகுங்க மக்களே! -
கருணை காட்டுவாரா வருண பகவான்.. சென்னை, செங்கல்பட்டில் சட்டென மாறிய வானிலை -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு












Click it and Unblock the Notifications