பணப்பட்டுவாடா: மதுரையில் அதிமுக பெண் கவுன்சிலர், நிர்வாகி இடையே அடிதடி
Subscribe to Oneindia Tamil
மதுரை: பணப் பட்டுவாடா செய்வது தொடர்பாக மதுரையில் அதிமுகவினர் இடையே அடிதடி ஏற்பட்டது.
மதுரை நாடாளுமன்ற தொகுதியில் உள்ள காமராஜபுரத்தில் இருக்கும் நாடார் பள்ளியில் அமைக்கப்பட்ட வாக்குச்சாவடியில் வாக்குப்பதிவு நடந்தது. இந்நிலையில் வாக்குப்பதிவு துவங்கும் முன்பு அங்கு வாக்காளர்களுக்கு அதிமுகவினர் பணம் வழங்கியுள்ளனர் என்று கூறப்படுகிறது.
அப்படி பணம் வழங்கியது முறையாக நடக்கவில்லை என்று கூறி அதிமுக வட்டசெயலாளர் போஸ் மற்றும் கவுன்சிலர் சண்முகவள்ளி ஆகியோர் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இந்த தகராறு முற்றி அடிதடியில் முடிந்தது.
இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
More From
-
அடுத்த விக்கெட் போச்சு! ராஜினாமா செய்தார் அதிமுக எம்எல்ஏ சி.விஜயபாஸ்கர்! விழிபிதுங்கும் இபிஎஸ் -
எங்களை தொட்டுருக்கவே கூடாது குழந்தை.. தவெகவுக்கு அதிமுக பைனல் வார்னிங் -
சைலண்ட் கில்லரான ஸ்டாலின்.. அதிமுக நிர்வாகிகளுக்கு பறந்த அழைப்பு.. தவெகவுக்கு செக் -
“மக்களை தெருநாய்களாக சித்தரித்த உங்களுக்கும் ஓட்டு போடுவாங்க”.. ராகவா லாரன்ஸுக்கு சேரன் பதில்! -
தவெகவில் சேர்ந்த 10 நாட்களிலேயே அரசியலில் இருந்தே விலகிய முன்னாள் MLA கோவிந்தசாமி.. பின்னணி என்ன? -
Vijay Sangeetha Divorce: சிஎம்-ஆவே இருந்தாலும் நேரில் தான் வரனும்.. வீடியோ கான்ஃப்ரன்ஸ் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம் -
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
“செல்போனால் ஒரு மாநிலமே போய்விட்டது” - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் பேச்சால் சலசலப்பு! -
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
"சாக்கடையில் இருக்க வேண்டியது.." கரப்பான் பூச்சி கட்சி குறித்து பவன் கல்யாண் சொன்ன கருத்து -
6400 கி.மீ ரஷ்யா, 7200 கி.மீ ஆப்பிரிக்காவை விட நீளமானது என்று கூகுள் மேப்ஸ் எப்படி நம்ப வைக்கிறது?












Click it and Unblock the Notifications