மின் வினியோகத்தை துண்டித்து பணப் பட்டுவாடா: அதிமுக, விடுதலை சிறுத்தைகள் இடையே மோதல்
விழுப்புரம்: விழுப்புரம் அருகே மின் வினியோகத்தை துண்டித்துவிட்டு பணப் பட்டுவாடா செய்யப்பட்டது தொடர்பாக அதிமுக, விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் இடையே மோதல் ஏற்பட்டது.
தமிழக சட்டசபை தேர்தல் நாளை நடக்க உள்ளது. அரசியல் கட்சிகள் வாக்காளர்களுக்கு பணப் பட்டுவாடா செய்வதை தடுக்க தேர்தல் ஆணையம் தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது. இருப்பினும் பல இடங்களில் வாக்காளர்களுக்கு பணம் அளிக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.

மேலும் ஆளுங்கட்சியினர் மின்வினியோகத்தை துண்டித்துவிட்டு பணப் பட்டுவாடா செய்து வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்நிலையில் விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள நெடிமொழியனூரில் சனிக்கிழமை இரவு அதிமுகவினர் மின்வினியோகத்தை துண்டித்துவிட்டு பணப் பட்டுவாடா செய்ததாக கூறப்படுகிறது.
இது குறித்து தகவல் அறிந்த விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் சம்பவ இடத்திற்கு சென்று பணப் பட்டுவாடா செய்யப்படுவதை தடுக்க முயன்றுள்ளனர். இந்த காரணத்தால் அதிமுகவினர் மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது.
இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
-
எல்லா பிரச்சனைக்கும் நான் காரணமா.. வாடகை பேச்சாளர்கள் இப்ப பேசுங்க.. வரிந்து கட்டிய லீமாரோஸ் -
Cockroach Party: ஆதவ் அர்ஜுனா சேராத ஒரே கட்சி கரப்பான்பூச்சி ஜனதாதான்! அதிமுக எம்பி இன்பதுரை கிண்டல் -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்குச் சென்ற திருமாவளவன்.. காரணம் இதுதானாம்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன்











Click it and Unblock the Notifications