சென்னை காங். தேர்தல் ஆலோசனைக் கூட்டத்தில் சண்டை.. நல்ல வேளை உடையல மண்டை!
Subscribe to Oneindia Tamil
சென்னை: சென்னையில் நடைபெற்ற காங்கிரஸ் கட்சியின் தேர்தல் குழு ஆலோசனைக் கூட்டத்தில் வாக்குவாதம், கைகலப்பு ஏற்பட்டதைத் தொடர்ந்து, அக்கூட்டம் பாதியிலேயே நிறுத்தப்பட்டது.
வரும் மே மாதம் தமிழகத்தில் சட்டசபைத் தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான பணிகளில் கட்சிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளன.

அந்தவகையில், சென்னை மேற்கு மாம்பலத்தில் காங்கிரஸ் கட்சியின் தேர்தல் குழு ஆலோசனை கூட்டம் செஞ்சி ராஜேந்திரன் தலைமையில் இன்று நடைபெற்றது.
இந்தக் கூட்டத்திற்கு கராத்தே தியாகராஜன் ஆதரவாளர்களுக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை எனக் கூறப்படுகிறது. இதனால் இளங்கோவன் ஆதரவாளர்களுடன் அவர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். பின்னர் வாக்குவாதம் முற்றி கைகலப்பானது.
மோதலைத் தொடர்ந்து இந்தக் கூட்டம் பாதியில் நிறுத்தப்பட்டது.
More From
-
CBSE: மொபைல்களில் ஸ்கேன் செய்யப்பட்ட விடைத்தாள்கள்! குற்றச்சாட்டுகளை அடுக்கும் ராகுல் காந்தி! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி












Click it and Unblock the Notifications