மூதாட்டிக்கு உதவியதில் பிரச்சனை: கரூர் அருகே திமுக, அதிமுகவினர் மோதல்
கரூர்: கரூர் அருகே வாக்களிக்க மூதாட்டிக்கு உதவி செய்ததில் திமுக, அதிமுகவினர் இடையே கடும் மோதல் ஏற்பட்டது.
கரூர் மண்மங்கலம் அருகே உள்ளது புதுப்பாளையம். இந்த பகுதியில் நேற்று காலை வாக்குப்பதிவு துவங்கியதில் இருந்ததே பொது மக்கள் ஆர்வமுடன் வாக்களிக்க வந்திருந்தனர்.
இந்த நிலையில் 70 வயது மதிக்கத்தக்க ஒரு பாட்டியை திமுக மகளிர் ஒன்றியச் செயலாளர் லோகாம்பாளுடைய உறவினர் அழைத்து வந்தார். அப்போது அந்த மூதாட்டிக்கு உதவுவதாக கூறிய அந்த நபர், மூதாட்டியின் வாக்கை அவரே பதிவு செய்துவிட்டாராம். இதற்கு அதிமுக ஏஜெண்டுகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். திமுக ஏஜெண்டுகளும் கோதாவில் குதித்தனர். இதனால் அங்கு சுமார் 15 நிமிடம் காரசார வாக்குவாதம் ஏற்பட்டது.
இது குறித்து தகவல் அறிந்த போலீஸ் இன்ஸ்பெக்டர் பாரதிதாசன் சம்பவ இடத்திற்கு வந்து இரு தரப்பையும் கலைந்து போகக் கூறி பிரச்சனைக்கு முற்றிப்புள்ளி வைத்தார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications