மதிமுக அலுவலகம் முற்றுகை- ஜெயக்குமார் ஆதரவாளர்களை நையபுடைத்த மதிமுகவினர்
மதிமுக அலுவலகத்தை முற்றுகையிட்ட ஜெயக்குமார் ஆதரவாளர்களை மதிமுகவினர் நையபுடைத்தனர்.
சென்னை: மதிமுக அலுவலகமான தாயகத்தை முற்றுகையிட்ட ஜெயக்குமார் ஆதரவாளர்களை மதிமுகவினர் நையபுடைத்தனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.
சென்னை மொழிப்போர் தியாகிகளின் நினைவிடங்கள் உள்ள மூலக்கொத்தளம் சுடுகாட்டின் ஒரு பகுதியை நீக்கிவிட்டு அங்கு 1000 குடியிருப்புகளை கட்டுவதற்கு தமிழக அரசு முடிவு செய்திருப்பதாக கூறப்படுகிறது.

இதற்கு மதிமுக சார்பில் எதிர்ப்பு தெரிவித்து நேரில் சென்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ ஆர்ப்பாட்டம் நடத்தினார். எனினும் சட்டசபையில் பட்ஜெட் விவாதத்தின் போது மூலக்கொத்தளம் சுடுகாட்டுக்கும் அரசு சார்பி கட்டப்படும் கட்டடத்துக்கு 0.58 ஏக்கர் இடைவெளி உள்ளதாக தெரிவிக்கப்பட்டது.
இதனிடையே மதிமுக எதிர்ப்பு தெரிவித்து மூலகொத்தளம் சுடுகாட்டை அகற்ற வேண்டும் என்று கோரியும் மதிமுகவின் தலைமையகமான தாயகத்தை ஜெயக்குமார் ஆதரவாளர்கள் முற்றுகையிட வந்தனர். அப்போது வைகோ ஆதரவாளர்களுக்கும் ஜெயக்குமார் ஆதரவாளர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.
இதைத் தொடர்ந்து ஜெயக்குமார் ஆதரவாளர்களை நையபுடைத்த மதிமுகவினர் அவர்களை அங்கிருந்து விரட்டினர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ்












Click it and Unblock the Notifications