ராஜபாளையம் அருகே அருந்ததியர் குடியிருப்புகளுக்கு தீ வைத்து வெறியாட்டம்- பலர் படுகாயம்!
ராஜபாளையம்: ஸ்ரீவில்லிப்புத்தூர் அருகே அருந்ததியர் குடியிருப்புகளுக்கு மற்றொரு சமூகத்தினர் தீ வைத்து எரித்து வெறியாட்டம் போட்டுள்ளனர். இதில் பலர் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
ஸ்ரீவில்லிப்புத்தூர் அருகே தொட்டியபட்டி கிராமத்தில் அருந்ததியர் சமூகத்தினர் வாழ்ந்து வருகின்றனர். குடிநீர் குழாயில் கூடுதல் நேரம் தண்ணீர் பிடித்ததாக கூறி மற்றொரு சமூகத்தினர், அருந்ததியர் குடியிருப்புகளுக்குள் நுழைந்து வெறியாட்டம் போட்டுள்ளனர்.

இதில் பல வீடுகள் தீக்கிரையாக்கப்பட்டன. பெண்கள், குழந்தைகள் என யாரையும் பார்க்காமல் மிகக் கொடூரமாக மற்றொரு சமூகத்தினர் தாக்கியுள்ளனர். இத்தாக்குதலில் பாதிக்கப்பட்ட பலர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இது தொடர்பாக தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி நிர்வாகிகள் தொட்டியபட்டி கிராமத்துக்கு சென்று பார்வையிட்டு நிலைமைகளை கேட்டறிந்தனர். இச்சம்பவத்தில் ஈடுபட்ட மற்றொரு சமூகத்தினர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பல்வேறு அமைப்பினர் வலியுறுத்தி வருகின்றனர்.
-
நீ பாவம் பண்ணியிருக்க சேகர்பாபு... மேடையிலேயே நேருக்கு நேராக ஆ ராசா பேச்சு -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்களை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்? விஜய் எடுக்க போகும் முடிவு? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல்












Click it and Unblock the Notifications