ஆம்பூர் காங்கிரஸ் பவன் யாருக்கு?... காங்.- தமாகா மோதல்... மண்டை உடைப்பு, கடை அடைப்பு!
வேலூர்: ஆம்பூரில் உள்ள காங்கிரஸ் பவன் கட்டிடம் மீதான உரிமை தொடர்பாக காங்கிரஸ் தொண்டர்களுடன் ஏற்பட்ட மோதலில் தமாகா தொண்டர் ஒருவருக்கு மண்டை உடைந்தது. இதனால் அப்பகுதியில் கடைகள் உடனடியாக அடைக்கப்பட்டு பதற்றமான சூழல் நிலவி வருகிறது.
வேலூர் மாவட்டம் ஆம்பூரில் காங்கிரஸ் பவன் கட்டிடம் ஒன்று உள்ளது. இந்தக் கட்டிடத்தின் மீது காங்கிரஸ் மற்றும் தமாகா தொண்டர்கள் என இருதரப்புமே உரிமை கொண்டாடி வருகிறது.

இந்நிலையில், அந்தக் கட்டிடத்தில் நுழைந்த காங்கிரஸ் தொண்டர்கள் போராட்டம் நடத்தினர். அவர்களை வெளியேற்ற வாசனின் தமாகா தொண்டர்களும் அங்கு கூடினர்.
அப்போது திடீரென இருதரப்பிற்கும் இடையே மோதல் வெடித்தது. இதில் தமிழ் மாநிலக் காங்கிரஸ் தொண்டர் ஒருவருக்கு மண்டை உடைந்தது. மேலும் இருவருக்கு படுகாயம் ஏற்பட்டது.
இதனால் ஏற்பட்ட பதற்றத்தைத் தொடர்ந்து நேதாஜி சாலையில் கடைகள் அடைக்கப்பட்டன. அசம்பாவிதங்களைத் தடுக்க அங்கு பெருமளவில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
-
CBSE: மொபைல்களில் ஸ்கேன் செய்யப்பட்ட விடைத்தாள்கள்! குற்றச்சாட்டுகளை அடுக்கும் ராகுல் காந்தி! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்!












Click it and Unblock the Notifications