வருடம் முழுவதும் வேலை வேண்டும்: துப்புரவு பணியாளர்கள் போராட்டம்- வீடியோ
Subscribe to Oneindia Tamil
தேனி: வருடம் முழுவதும் வேலை வழங்க வேண்டி தேனி மாவட்ட ஆட்சியரை முற்றுகையிட்டு துப்புரவு பணியாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தேனி மாவட்டம் முழுவதும் தூய்மை காவலர்கள் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் நகராட்சி, பேரூராட்சி, ஊராட்சிகளில் பணியில் அமர்த்தப்பட்டனர். ஆனால் வருடம் முழுவதும் வேலை வழங்காமல் 100 நாட்கள் மட்டும் வேலை தருவதாக துப்புரவு பணியாளர்கள் குற்றம்சாட்டினர்.
துப்புரவு பணியாளர்கள் போராட்டம் - வீடியோ












Click it and Unblock the Notifications