முதல்வர் வேட்பாளர்: ஜெ. 39.66% கருணாநிதி 31.89% - புதியதலைமுறை டிவி கருத்துக்கணிப்பு
சென்னை: மக்கள் விரும்பும் முதல்வர் வேட்பாளர் யார் என்ற கேள்விக்கு ஜெயலலிதாவிற்கு 39.66 சதவிகிதம் பேர் ஆதரவு அளித்துள்ளனர். அதே நேரத்தில் கருணாநிதிக்கு 31.89 சதவிகிதம் பேர் ஆதரவு கூறியுள்ளனர்.
புதிய தலைமுறை டிவி, ஏபிடி நிறுவனத்துடன் இணைந்து, நடத்திய கருத்துக்கணிப்பு இன்று வெளியானது. இந்த கருத்துக்கணிப்பு வடக்கு, தெற்கு, மத்திய, மேற்கு மற்றும் சென்னை ஆகியவை தனி மண்டலங்களாக பிரிக்கப்பட்டு கருத்து கணிப்பு வெளியிடப்பட்டது.

இந்த கருத்துக்கணிப்பில் மக்கள் விரும்பும் முதல்வர் வேட்பாளர் யார் என்ற கேள்வி முன்வைக்கப்பட்டது. அதற்கு மக்கள் அளித்த பதில்கள்.
ஜெயலலிதா - 39.66%
கருணாநிதி - 31.89%
விஜயகாந்த் - 8.59%
அன்புமணி - 5.03%
சீமான் - 2.40%
யாருமில்லை - 3.02%
இதர - 4.31%
தெரியாது - 5.09%
தேமுதிக - மநகூ - தமாகா கூட்டணி
தேமுதிக - மநகூ - தமாகா கூட்டணி இந்த தேர்தலில் வலுவான கூட்டணியா என்று கேட்கப்பட்ட கேள்விக்கு ஆம் என்று 20.87% பேரும், இல்லை என்று 69.37% பேரும் கூறியுள்ளனர். இதர கருத்துக்களை 2.01% பேரும், தெரியாது என்று 7.75% பேரும் கருத்து கூறியுள்ளனர்.
பாதகமா? சாதகமா?
மக்கள் தேமுதிகவின் தோற்றம் தேமுதிகவிற்கு தேர்தலில் பாதகமாக அமையுமா? என்று கேட்கப்பட்ட கேள்விக்கு ஆம் என்று 26.76% பேரும் இல்லை என்று 58.05% பேரும், இதர கருத்து 1.33% பேரும், தெரியாது என்று 13.86% பேரும் கருத்து கூறியுள்ளனர்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications