மேட்டூர் அணை திறக்கல.. டெல்டா விவசாயிகளுக்கு 56.92 கோடி நிதி ஒதுக்கீடு.. முதல்வர் அறிவிப்பு
மேட்டூர் அணை திறக்கப்படாததால் டெல்டா விவசாயிகளுக்கு 56.92 கோடி ரூபாய் நிதியை ஒதுக்கி தமிழக முதல்வர் பழனிசாமி அறிவித்துள்ளார்.
சென்னை: டெல்டா விவசாயிகளுக்கு 56.92 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. 12 மணி நேரம் மும்முனை மின்சாரம் தொடர்ந்து வழங்கப்படும் என்று தமிழக முதல்வர் பழனிசாமி அறிவித்துள்ளார்.
இதுதொடர்பாக தமிழக முதல்வர் பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தற்போதுள்ள நீரைக் கொண்டு மேட்டூர் அணையை திறக்க முடியாத சூழ்நிலை உருவாகியுள்ளது என்று தெரிவித்துள்ளார். இந்தாண்டு குறுவை தொகுப்பு திட்டம் 56.92 ரூபாய் கோடியில் செயல்படுத்தப்படும் என்று கூறியுள்ளார்.

மேலும், டெல்டா மாவட்டங்களுக்கு இந்தாண்டும் 12 மணி நேர மும்முனை மின்சாரம் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மகசூலை அதிகரிப்பதற்கு உயிர் உரங்கள் விநியோகிக்க ஏக்கருக்கு 640 ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
நெற்பயிருக்கு மாற்றாக பயறு வகை சாகுபடி 1.32 லட்சம் ஏக்கர் பரப்பில் மேற்கொள்ளப்படும். பயறு வகைப் பயிர்களின் சாகுபடியை ஊக்கப்படுத்த விதைகளுக்கு ஏக்கருக்கு 980 ரூபாய் வீதம் வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
பசுந்தாள் உரப்பயிர் சாகுபடி செய்ய ஏக்கர் ஒன்றுக்கு 1,200 ரூபாய் என 100 சதவீத மானியம் வழங்கப்படும் என்றும் முதல்வர் அறிவித்துள்ளார்.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications