தினகரன் குக்கருடன் செல்ல வேண்டியதுதான்... முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கிண்டல்
ஆர்.கே.நகரில் தினகரன் குக்கருடன் செல்ல வேண்டியதுதான் என்று முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.
சென்னை : ஆர்.கே.நகரில் சுயேச்சையாக போட்டியிடும் தினகரன் குக்கருடன் செல்ல வேண்டியதுதான் என்று முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி விமர்சனம் செய்துள்ளார்.
ஆர்.கே.நகருக்கு வரும் 21-ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறுகிறது. இதில் அதிமுக, திமுக, தினகரன் அணி ஆகியோரிடையே கடும் போட்டி நிலவுகிறது. தேர்தல் பிரசாரமும் களைகட்டியுள்ளது.

நீயா நானா என்பதை போல் ஒருவர் மீது ஒருவர் விமர்சனங்களை முன்வைத்த வண்ணம் உள்ளனர். இந்நிலையில் ஆர்.கே.நகரில் அதிமுக வேட்பாளர் மதுசூதனனுக்கு ஆதரவாக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பிரசாரம் செய்தார்.
அப்போது அவர் பேசுகையில், ஆர்.கே.நகரில் போட்டியிடும் தினகரன் குக்கருடன் செல்ல வேண்டியதுதான். அதிமுக டெபாசிட் வாங்காது என்று கூறிய ஸ்டாலினுக்கு
இந்த தேர்தலில் மக்கள் பாடம் புகட்டுவர்.
ஆளும் கட்சியை ஜெயிக்க வைத்தால்தான் நலத்திட்டங்கள் நிறைவேறும். ஆர்.கே.நகரில் வீடு இல்லாத மக்களுக்கு அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டித் தரப்படும் என்றார் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி.
ஆனால் பல்வேறு கருத்துக் கணிப்பு முடிவுகளில் அதிமுக பெரும் பின்னடைவை சந்திப்பதும், அவர்களை தினகரன் முன்னோக்கி செல்வதும் குறிப்பிடத்தக்கது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ்












Click it and Unblock the Notifications