முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியுடன் அரசு செயலர்கள் ஆலோசனை
தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியுடன் அரசு செயலர்கள் ஆலோசனை நடத்தி வருகின்றனர்.
சென்னை: தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியுடன் அரசு செயலர்கள் ஆலோசனை நடத்தி வருகின்றனர். சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள முதல்வர் இல்லத்தில் ஆலோசனை நடத்தப்பட்டு வருகிறது.
எடப்பாடி பழனிசாமி முதல்வராக பொறுப்பேற்ற பின்னர் முதல் முறையாக இன்று தமிழக அமைச்சரவைக் கூட்டம் நடக்க உள்ளது. மாலை 4.30 மணியளவில் தலைமைச் செயலகத்தில் உள்ள அமைச்சரவை கூட்ட அரங்கத்தில் இந்தக் கூட்டம் நடைபெறுகிறது. இந்தக் கூட்டத்தில் பட்ஜெட் தொடர்பாக விவாதிக்கப்படும் என்று தெரிகிறது.

தமிழக சட்டசபையில் விரைவில் பட்ஜெட் கூட்டத் தொடர் தொடங்க உள்ளது. இது தொடர்பான விவாதிக்கவும் ஒவ்வொரு துறைகளிலும் அறிவிக்கப்படவுள்ள சிறப்புத் திட்டங்கள், தமிழகத்தில் நிலவும் முக்கிய பிரச்சினைகள், எதிர்க்கட்சிகள் எழுப்பும் அரசியல் ரீதியான விவகாரங்கள் ஆகியவை குறித்து அமைச்சரவைக் கூட்டத்தில் ஆலோசிக்கப்படவுள்ளன. அதற்கு முன்னதாக அரசு செயலர்களுடன் ஆலோசனை நடத்தி வருகிறார் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி.
-
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை!












Click it and Unblock the Notifications