நியமன எம்எல்ஏக்கள் விவகாரம்: அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து ஆலோசனை: புதுவை முதல்வர்
நியமன எம்எல்ஏக்கள் நியமனம் செல்லும் என்று சென்னை உயர்நீதிமன்றம் அளித்த தீர்ப்பை தொடர்ந்து அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து ஆலோசிக்கப்படும் என்று புதுவை அரசு தெரிவித்துள்ளது.
Recommended Video

புதுவை: கிரண்பேடியால் நியமனம் செய்யப்பட்ட 3 நியமன எம்எல்ஏக்களின் நியமனம் செல்லும் என்று உயர்நீதிமன்றம் அளித்த தீர்ப்பின் நகலை படித்து பார்த்த பின்னர் அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து முடிவு செய்யப்படும் என்று முதல்வர் நாராயணசாமி தெரிவித்தார்.
முதல்வர் நாராயணசாமிக்கும், ஆளுநர் கிரண்பேடிக்கும் இடையே நிர்வாக ரீதியில் ஆளுநர் தலையிடுவதாக மோதல்கள் நீடித்தன. இதனால் நியமன எம்எல்ஏக்கள் நியமிக்கப்படவில்லை.

இந்நிலையில் பாஜகவின் புதுவை மாநில தலைவர் சாமிநாதன், பொருளாளர் சங்கர், விவேகானந்தா கல்வி நிறுவனங்களின் தாளாளர் செல்வகணபதி ஆகியோர் பெயரை மத்திய அரசு நியமன எம்எல்ஏக்களுக்கு பரிசீலனை செய்து வந்தது.
இதையடுத்து கிரண்பேடி கடந்த ஆண்டு ஜூலை மாதம் மேற்கண்ட மூவரையும் நியமித்தார். இதை எதிர்த்து காங்கிரஸ் எம்எல்ஏ லட்சுமி நாராயணன் வழக்கு தொடர்ந்தார்.
இதுகுறித்த இன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது 3 நியமன எம்எல்ஏக்களின் நியமனம் செல்லும் என்று நீதிபதிகள் தீர்ப்பளித்தனர்.
இதுகுறித்து புதுவை முதல்வர் நாராயணசாமி கூறுகையில், நியமன எம்எல்ஏக்கள் நியமனம் செல்லும் என்று வழங்கப்பட்ட உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பு நகலை படிக்க வேண்டும். அதன்பின்னர் என்ன நடவடிக்கை எடுக்கலாம் என்று ஆலோசனை நடத்துவோம் என்றார் அவர்.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம்












Click it and Unblock the Notifications