தீபா பேசாம இங்க வாங்க.. ஓ.பன்னீர் செல்வம் அழைப்பு #opannerselvam
முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபாவுக்கு நிச்சயம் அழைப்பு விடுக்கிறேன் என தெரிவித்துள்ளார்.
சென்னை:முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபாவுக்கு அழைப்பு விடுக்கிறேன் என தெரிவித்துள்ளார். ஜெயலலிதாவின் நினைவிடத்தில் பாரத்தையெல்லாம் நேற்றே இறக்கி வைத்து விட்டதாகவும் அவர் கூறினார்.
முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள தனது இல்லத்தில இன்று செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது ஜெயலலிதாவின் அண்ணன் பிள்ளைகள் மரியாதைக்கு உரியர்கள் என்று அவர் கூறினார்.

அவர்களுக்கான மரியாதையை நாள் எப்போதும் அளித்தேன். இனிமேலும் அவர்களுக்கான மரியாதையை அளிப்பேன் என்று கூறினார்.
மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் அண்ணன் மகளான தீபா என்னுடன் இணைந்து செயல்பட அழைப்பு விடுக்கிறேன் என்றும் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்தார்.

அம்மாவின் நினைவிடத்தில் பாரத்தை நேற்றே இறக்கி வைத்துவிட்டேன் என்றும் ஓ.பன்னீர்செல்வம் கூறினார். நேற்றிரவு முதல் ஓபிஎஸின் ஒவ்வொரு செய்தியாளர் சந்திப்பும் தமிழக அரசியல் களத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.
-
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்களை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்? விஜய் எடுக்க போகும் முடிவு? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ!












Click it and Unblock the Notifications