பெரும்பான்மை பலத்தை நிரூபிக்கத் தயார்.. ஆளுநருக்கு முதல்வர் ஓ.பி.எஸ். தகவல்
பெரும்பான்மை பலத்தை நிரூபிக்கத் தயார் என்று ஆளுநருக்கு முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் தகவல் தெரிவித்துள்ளார்.
சென்னை: தமிழக முதல்வர் ஓ.பன்னீர் செல்வம், பொறுப்பு ஆளுநர் வித்யாசாகர ராவுடன் தொலைபேசி மூலம் பேசியுள்ளார்.
சசிகலா சிறைக்குப் போகவுள்ள புதிய சூழலில் இன்று ஆளுநர் ராவை தொலைபேசியில் தொடர்புகொண்டு முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் பேசினார். அப்போது அவர் ஆளுநரிடம், தனக்குப் பெரும்பான்மை பலம் இருப்பதாகவும், சட்டசபையில் பெரும்பான்மையை நிரூபிக்கத் தயாராக இருப்பதாகவும் தெரிவித்தார்.

இதற்கு ஆளுநர் என்ன பதில் அளித்தார் என்பது தெரியவில்லை. ஏற்கனவே எடப்பாடி பழனிச்சாமியை புதிய அதிமுக சட்டசபை கட்சித் தலைவராக அக்கட்சியினர் தேர்வு செய்து ஆளுநருக்கும் தகவல் அனுப்பியுள்ளதாக கூறியுள்ளனர்.எனவே இந்த சமயத்தில் முதல்வர் ஆளுநருடன் பேசியிருப்பது முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.
ஓ.பி.எஸ்ஸும், எடப்பாடியும் ஆட்சியமைக்க உரிமை கோரினால், இருவரையும் ஒரே சமயத்தில் சட்டசபையில் பெரும்பான்மை பலத்தை நிரூபிக்க ஆளுநர் உத்தரவிடலாம் என்று தெரிகிறது.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications