இப்போ ஆர்.கே.நகர் எம்.எல்.ஏ. அடுத்தது 'நாற்காலி" குறி வைக்கிறார் தினகரன்?
இப்போ ஆர்.கே.நகர் எம்.எல்.ஏ. அடுத்தது 'நாற்காலி" குறி வைக்கிறார் தினகரன்?
Recommended Video

சென்னை: ஆர்.கே.நகர் தொகுதி எம்.எல்.ஏவாகிவிட்ட தினகரன் அடுத்ததாக 'முதல்வர் நாற்காலிக்கு' குறிவைத்து காய்களை நகர்த்தி வருவதாக கூறப்படுகிறது.
முதல்வர் எடப்பாடியாருக்கு எதிராக 18 எம்.எல்.ஏக்களை களமிறக்கிப் பார்த்தார் தினகரன். ஆனால் முதல்வர் மாற்றப்படவில்லை. இதற்கு மாறாக 18 எம்.எல்.ஏக்களின் பதவிதான் பறிபோனது.

50 எம்.எல்.ஏக்கள் ஆதரவு?
இதனைத் தொடர்ந்து ஆர்.கே.நகர் தொகுதி இடைத் தேர்தலில் தினகரன் போட்டியிட்டு தற்போது எம்.எல்.ஏவாகிட்டார். தினகரனுக்கு 50 எம்.எல்.ஏக்கள் ஆதரவு தெரிவித்தனர் என்கிறார் தங்க தமிழ்ச்செல்வன்.

முதல்வர் பதவிக்கு குறி
தினகரன் வெற்றி பெற்ற அன்று இரவே சீனியர் அமைச்சர்கள் சிலரைத் தவிர பெரும்பாலானோர் தினகரனுக்கு வாழ்த்து தெரிவித்து அடுத்த தாவலுக்கு தயாராகிவிட்டனர். அதே நேரத்தில் தினகரனோ தாம் குறிவைப்பது 'நாற்காலி'க்குதான் என்பதை பகிரங்கமாக சொல்லாமலேயே காய்நகர்த்தி வருகிறார்.

எம்.எல்.ஏக்கள் வளைப்பு
இதன் முதல் கட்டமாகத்தான் ஆட்சி கவிழும் என்கிற மிரட்டலை கையிலெடுத்திருக்கிறாராம். ஆட்சி கவிழப் போகிறது என்று சொல்லியே கணிசமான எம்.எல்.ஏக்களை தங்கள் பக்கம் வரவழைத்துவிட முடியும் என்பதுதான் தினகரனின் வியூகமாம்.

இமேஜை தக்க வைக்க முயற்சி
அதேநேரத்தில் சசிகலாவை எப்படி முதல்வராக்க வேண்டும் என்ற கோஷங்கள் முன்வைக்கப்பட்டதோ அதே பாணியில், நாளை முதல்வர் தினகரன் என நாஞ்சில் சம்பத், புகழேந்தி வகையறார்க்கள் பேசவும் தொடங்கிவிட்டனர். தமக்கு இருக்கும் நல்ல இமேஜை அப்படியே முதல்வர் நாற்காலி வரை எப்படியாவது வெற்றிகரமாக நகர்த்திவிட வேண்டும் என்பதுதான் தினகரனின் படுதீவிரமான வியூகமாம்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications