அர்னால்ட் சந்திப்பை ஜெயலலிதாவும் 'அப்டேட்' செய்தார்....பேஸ்புக்கில்!
சென்னை: ஹாலிவுட் நடிகர் அர்னால் ஸ்வார்ஷநெக்கர் தன்னை வந்து சந்தித்து விட்டுச் சென்றது குறித்து முதல்வர் ஜெயலலிதாவின் பேஸ்புக் பக்கத்தில் சற்று முன்பு அப்டேட் செய்யப்பட்டுள்ளது.
ஐ பட ஆடியோ விழா களேபரப்படுகிறது. சூப்பர் ஸ்டார் ரஜினி உள்பட பலரும் விழாவில் பங்கேற்கவுள்ளனர். இந்த நிலையில் கூட்டம் கூட்டுவதற்காக ஹாலிவுட்டிலிருந்து அர்னால்டைக் கூட்டி வந்துள்ளனர்.

அர்னால்டும் இன்று சென்னை வந்து விட்டார். முதல்வர் ஜெயலலிதாவைச் சந்தித்துப் பேசினார். நடிகர்களும் கூட ஆவலோடு அவரைப் பார்த்து போட்டோவும் எடுத்துக் கொண்டனர்.
இந்த சந்திப்பு குறித்து தமிழக அரசின் இணையதளத்திலும் செய்தி வெளியிடப்பட்டிருந்தது. தற்போது முதல்வர் மற்றும் அர்னால்ட் சந்திப்பு குறித்த புகைப்படமும், அதுகுறித்த குறிப்பும், முதல்வர் ஜெயலலிதாவின் பெயரில் உள்ள பேஸ்புக் பக்கத்திலும் அப்டேட் செய்யப்பட்டுள்ளது.
-
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
SP Velumani: உங்க சங்காத்தமே வேண்டாம்.. சிங்கப்பூர் சென்ற SP வேலுமணி.. எடப்பாடிக்கு பைனல் மெசேஜ் -
சாய்பாபா காலனி பிரச்சனை ஓவர்.. சிங்காநல்லூருக்கும் விடிவு காலம்.. தவெக ஆட்சியில் பிறந்த நம்பிக்கை -
மனித மூளையை உலுக்கக்கூடிய ஒரு விஷயம்.. ஏஐ குறித்து சத்ய நாதெல்லா பதிவு.. கமல் பதில் -
ஸ்டாலின் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்.. அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நோட்டீஸ் -
தமிழ்நாடுக்கு போட்டியாக கிளம்பிய குஜராத்.. விஜய்-க்கு நேரடி சவால்! -
நீலாங்கரை வீட்டிற்குள் நுழைந்த மாஸ் பிரபலம்! அண்ணன் விஜய்யை கண்டதுமே கட்டிப்பிடித்து உருகிய சிம்பு -
குத்துவிளக்கு ஏற்ற சொன்னா இப்படியா செய்வது? Narcissistic Behaviour ப்ரோ! விஜய்யை வறுத்த அதிமுக -
நடிகர் வாகை சந்திரசேகருக்கு கிடைத்த கௌரவம்.. பல வருட உழைப்புக்கு அங்கீகாரம்! குவியும் பாராட்டு -
எலக்ட்ரானிக் சிட்டி டூ ஓசூர் ரோடு இனி 5 நிமிட ரேஸ்! பெங்களூரு நம்ம மெட்ரோவின் அந்த ப்ளூ லைன் கணக்கு -
சூர்யவன்ஷியிடம் வம்பிழுத்த இலங்கை வீரர்கள்.. டீ-சர்ட்டை பிடித்து தள்ளி.. மைதானத்தில் பரபரப்பு!












Click it and Unblock the Notifications