உதான் திட்டத்தின் கீழ் ஓசூர், நெய்வேலியில் விமான நிலையம் அமைக்க முதல்வர் கோரிக்கை
உதான் திட்டத்தின் கீழ் ஓசூர், நெய்வேலியில் விமான நிலையம் அமைக்க முதல்வர் கோரிக்கை விடுத்துள்ளார்.
சென்னை : உதான் திட்டத்தின் கீழ் ஓசூர் மற்றும் நெய்வேலியில் விமான நிலையங்கள் அமைக்க வேண்டி விமான போக்குவரத்துத்துறை மற்றும் தொழிற்துறை அமைச்சர் சுரேஷ் பிரபுவுக்கு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி கடிதம் எழுதியுள்ளார்.
மத்திய அரசு உதான் திட்டத்தின் கீழ், சிறு நகரங்களையும் வளர்ந்து வரும் தொழிற்நகரங்களையும் விமான சேவையின் மூலம் இணைத்து வருகிறது. அதன்படி சமீபத்தில் சேலம் விமான நிலையம் பயன்பாட்டிற்கு வந்தது.
Text of the D.O.letter dated 23.6.2018 of Thiru Edappadi K.Palaniswami, Hon’ble Chief Minister of Tamil Nadu addressed to Shri Suresh Prabhu, Hon’ble Minister of Commerce & Industry and Civil Aviation. pic.twitter.com/oTyIX5KRpf
— Edappadi K Palaniswami (@CMOTamilNadu) June 23, 2018
இந்நிலையில், தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி உதான் திட்டத்தின் கீழ் நெய்வேலி, ராமநாதபுரம் ஆகிய இடங்களில் விமான நிலையம் அமைக்க வேண்டி மத்திய தொழிற்துறை மற்றும் விமான போக்குவரத்துத்துறை அமைச்சர் சுரேஷ் பிரபுவுக்கு கடிதம் எழுதியுள்ளார்.
மேலும், அதில், ஓசூர் விமான நிலையத்தையும் விரைவில் பயன்பாட்டிற்குக் கொண்டு வரக்கோரி சிவில் விமான போக்குவரத்து ஆணையத்திற்கு அறிவுறுத்துமாறும் தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
-
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின்












Click it and Unblock the Notifications