கோவை மாணவி பலி: பேரிடர் பயிற்சி தந்தவர் தனியார் அமைப்பின் பயிற்சியாளர்.. விசாரணையில் அதிர்ச்சி!
கோவையில் பேரிடர் மேலாண்மை பயிற்சியில் மாணவி பலியாக காரணமாக இருந்த பயிற்சியாளர் தனியார் அமைப்பையே சேர்ந்தவர் என்று முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.
Recommended Video

கோவை: கோவையில் பேரிடர் மேலாண்மை பயிற்சியில் மாணவி பலியாக காரணமாக இருந்த பயிற்சியாளர் தனியார் அமைப்பையே சேர்ந்தவர் என்று முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.
தொண்டாமுத்தூர் பகுதியில் உள்ள கலைமகள் கல்லூரி என்றதனியார் கல்லூரியில் நேற்று பேரிடர் மேலாண்மை பயிற்சியில் இந்த சம்பவம் நடந்துள்ளது. பேரிடர் மேலாண்மை பயிற்சியின் போது லோகேஸ்வரி என்ற மாணவி பரிதாபமாக பலியாகி உள்ளார்.

மாடியில் இருந்து கீழ் குதிக்கும் போது மாணவியின் தலை மாடியின் விளிம்பில் மோசமாக அடிபட்டு சம்பவ இடத்திலே மரணம் அடைந்துள்ளார். கவனக்குறைவாக செயல்பட்ட பயிற்சியாளர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்த பயிற்சி தேசிய பேரிடர் மேலாண்மை சார்பாக நடத்தப்பட்டுள்ளது. ஆனால் லோகேஸ்வரிக்கு பயிற்சி கொடுத்த அந்த குறிப்பிட்ட பயிற்சியாளர்,தேசிய பேரிடர் மேலாண்மை குழுவை சேர்ந்தவரே கிடையாது என்று கூறப்பட்டுள்ளது.
அவர் தனியார் அமைப்பில் பணியாற்றி வருகிறார் என்று தகவல் வெளியாகி உள்ளது. ஆனால் தேசிய பேரிடர் மேலாண்மை குழுவுடன் ஏற்கனவே பயிற்சி அளித்து இருக்கிறார். இதற்கு முன்பு இதே போல் கல்லூரியில் பயிற்சி அளித்து இருக்கிறார்.
இந்த வீடியோக்களை காட்டித்தான் இந்த கல்லூரியிலும் பயிற்சியை தொடங்கி இருக்கிறார்கள். தற்போது மாணவியின் மரணத்திற்கு காரணமான பயிற்சியாளர் ஆறுமுகம் கைது செய்யப்பட்டுள்ளார்.
மாணவி இறந்ததை அடுத்து தனியார் கல்லூரிக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் முதற்கட்ட விசாரணை நடந்து வருகிறது. முதற்கட்ட விசாரணையிலேயே ஆறுமுகம் தேசிய பேரிடர் மேலாண்மை குழுவை சேர்ந்தவர் கிடையாது என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.
-
“மக்களை தெருநாய்களாக சித்தரித்த உங்களுக்கும் ஓட்டு போடுவாங்க”.. ராகவா லாரன்ஸுக்கு சேரன் பதில்! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
"கலைஞர் டிவி, ஜெயா டிவிக்கு அடுத்ததாக 'வெற்றி டிவி'... ஜூன் 22-ல் லோகோ வெளியீடு? விஜய்யின் அடுத்த மாஸ்டர் மூவ் இதுதானா?" -
தவெகவில் சேர்ந்த 10 நாட்களிலேயே அரசியலில் இருந்தே விலகிய முன்னாள் MLA கோவிந்தசாமி.. பின்னணி என்ன? -
Vijay Sangeetha Divorce: சிஎம்-ஆவே இருந்தாலும் நேரில் தான் வரனும்.. வீடியோ கான்ஃப்ரன்ஸ் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம் -
6400 கி.மீ ரஷ்யா, 7200 கி.மீ ஆப்பிரிக்காவை விட நீளமானது என்று கூகுள் மேப்ஸ் எப்படி நம்ப வைக்கிறது? -
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
“செல்போனால் ஒரு மாநிலமே போய்விட்டது” - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் பேச்சால் சலசலப்பு! -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
சி.வி.சண்முகத்துக்கு பல்வேறு பொறுப்புகளை பிச்சை போட்டதே எடப்பாடி பழனிசாமிதான்: அக்ரி கிருஷ்ணமூர்த்தி -
மனோஜ் மனைவி தனியாக வாழ காரணம் இதுதான்.. "இதை” நம்பி தான் இருக்கிறாங்க! பாரதிராஜா தம்பி உருக்கம்












Click it and Unblock the Notifications